Ak_photography

Ak_photography �speak through pics�

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 💝
16/01/2022

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 💝

இளைய தலைமுறை 💓...இடம் : அய்யணார்புரம்...
18/08/2020

இளைய தலைமுறை 💓...இடம் : அய்யணார்புரம்...

மதுரை ஊமச்சிக்குளம் ஶ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் 🙏ஆடி வெள்ளி சிறப்பு தரிசனம்💖
14/08/2020

மதுரை ஊமச்சிக்குளம் ஶ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் 🙏ஆடி வெள்ளி சிறப்பு தரிசனம்💖

14/07/2020

மதுரை✨

"உயரப் பறக்கிறேன்...தலை உயர்த்தி,சிறகசைத்து,உறுதியோடு..."மோதிச்செல்லும் காற்றைக் கிழித்து,முனைப்போடு முந்திச் செல்கிறேன்...
13/07/2020

"உயரப் பறக்கிறேன்...

தலை உயர்த்தி,

சிறகசைத்து,

உறுதியோடு..."

மோதிச்செல்லும் காற்றைக் கிழித்து,

முனைப்போடு முந்திச் செல்கிறேன்...

தொலைதூரத்தில்

அரை நிலவாய் ஒருபிம்பம்..!

வறண்ட நாவோடு, திறந்தவெளியில்

ஓர் தனிமைப் பயணம்...

"தொட்டுவிடும்தூரம் தொலைவில் இல்லை..."

உள்ளுக்குள்ளே

உறங்காத ஓர்

உத்வேகம்...

11/07/2020

இனிய காலை பொழுது ..பனி துளிகள் ஆதவனிடம் சரண் அடைகிறது ..ஆற்றங்கரை காற்று மயக்கம் தருகிறது ..அழகிய வாத்து கூட்டத்தின் ஓசையில் இந்நாள் தொடங்கியது🎶🎶🎶

09/07/2020

அசுரன்✨

  காரி(Rocky) காளை✨கம்பீரமான பார்வையும் கூரிய கொம்புகளையும் சிவலிங்கம் போல் திமிலினையும் கட்டுடல் மேனியையும் கொண்ட அழகன்...
09/07/2020

காரி(Rocky) காளை✨

கம்பீரமான பார்வையும்
கூரிய கொம்புகளையும்
சிவலிங்கம் போல் திமிலினையும்
கட்டுடல் மேனியையும்
கொண்ட அழகன் 🖤

Ak Photography

கழுகு பார்வை🗡️
08/07/2020

கழுகு பார்வை🗡️

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Ak_photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ak_photography:

Share