ppl_call_me_kiriyan_kiriyan

ppl_call_me_kiriyan_kiriyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ppl_call_me_kiriyan_kiriyan, Photographer, Madurai, Madurai.

19/05/2023
     #இயர்கை காதலன்  #  save trees
21/05/2021

#இயர்கை காதலன் # save trees

REALISE YOUR WORTH    AND MAKE THEM   REALISE THE SAME
19/04/2021

REALISE YOUR WORTH
AND MAKE THEM
REALISE THE SAME

மதுரை மாவட்டம் சக்குடி யில் நடந்த ஜல்லிக்கட்டு படம் பதிவுகள் 2021... PKM காங்கயன்Clicked by :     #2021 🐂              📷...
20/03/2021

மதுரை மாவட்டம் சக்குடி யில் நடந்த ஜல்லிக்கட்டு படம் பதிவுகள் 2021...
PKM காங்கயன்
Clicked by :




#2021

🐂












📷







#ஜல்லிக்கட்டு
#இந்தியன்
#தமிழன்
#மதுரைகாரன்

13/01/2021
⚡💚⚡காதல், வீரம், மானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் தமிழனின் வாழ்வு பயணிக்கிறது. அதனையே ஜல்லிக்கட்டு விளையாட்டு உலக...
10/01/2021

⚡💚⚡காதல், வீரம், மானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் தமிழனின் வாழ்வு பயணிக்கிறது. அதனையே ஜல்லிக்கட்டு விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது. மானம் போனால் உயிரை மாய்த்துக் கொள்வான் தமிழன். ஆனால், உயிரை விட்டேனும் வீரத்தை வளர்ப்பான் தமிழன். காதலும், வீரமும் தமிழனின் ஒழுக்கம். எனவே, காதலுடன் மாட்டை அணைத்து, அதனுடன் போட்டி போட்டு தனது வீரத்தை, தமிழன் பறைசாற்றும் விதம் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு.
_த.கோகுல்

மாடுகளுடன் மல்லுக்கட்டவேமரினாவில் கூடினோம்...மல்லும் கட்டினோம் நாங்கள்,மாடுகளோடு அல்ல...மனித உருவில் இருந்தசில எந்திரங்ள...
22/12/2020

மாடுகளுடன் மல்லுக்கட்டவே
மரினாவில் கூடினோம்...
மல்லும் கட்டினோம் நாங்கள்,
மாடுகளோடு அல்ல...
மனித உருவில் இருந்த
சில எந்திரங்ளுடன்!!

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
14/09/2020

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

Address

Madurai
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ppl_call_me_kiriyan_kiriyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category