Kanyakumari district Indian force peoples

Kanyakumari district Indian force peoples kanyakumari

30/11/2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அறிய வாய்ப்பு வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நம் இந்திய சுகந்திர தினத்தை  முன்னிட்டு கன்னியாக...
29/07/2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அறிய வாய்ப்பு வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நம் இந்திய சுகந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி ஜவான்ஸ் நடத்தும் VALLYBALL MATCH அனைவரும் கலந்து சிறப்பிக்கவும் அவங்க அவங்க திறமையை காட்டும் தருணம்

போட்டி முன்பதிவு வருகின்ற 31/7/2025 க்குள் கீழே கொடுக்கப்பட்ட தொடர்பு எண்ணில் அணுகவும் 🙏 அதற்கான் பரிசு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது🙏

அன்புடன் அழைக்கிறோம்🙏
21/01/2025

அன்புடன் அழைக்கிறோம்🙏

09/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

அன்புடன் அழைக்கிறோம் நண்பர்களே ❣️❣️
09/01/2025

அன்புடன் அழைக்கிறோம் நண்பர்களே ❣️❣️

அன்புடன் அழைக்கிறோம் 🙏
14/12/2024

அன்புடன் அழைக்கிறோம் 🙏

அன்புடன் அழைக்கின்றோம் 🙏
11/07/2024

அன்புடன் அழைக்கின்றோம் 🙏

ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் வாகனத்தின் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில்   உயிர்நீத்த மாவீரர்களுக்கு  எங்கள் வ...
11/07/2024

ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் வாகனத்தின் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு எங்கள் வீரவணக்கத்தை
தெரிவித்துக் கொள்கிறோம்..
#ஜவான்ஸ்

🌱🌳🌱🌳🌱🌳🌱🌳2021-ம் -ஆண்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அருகே கன்னியாகுமரி  ஜவான்ஸ் அமைப்பின் சார்பாக சாலையின் ஓரங்களில்,,, நாம...
17/02/2024

🌱🌳🌱🌳🌱🌳🌱🌳
2021-ம் -ஆண்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அருகே கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பின் சார்பாக சாலையின் ஓரங்களில்,,, நாம் வைத்த மரங்கள்.....🌳🌳🌳

👆 கன்னியாகுமரி ஜவான்ஸ் -ன் பெயரையும் புகழையும் நிலைநாட்டும் வகையில் வளர்ந்து நிற்கிறது...!

Address

THUCKALAY
Kanyakumari
629175

Telephone

+919488886075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari district Indian force peoples posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanyakumari district Indian force peoples:

Share

Category