10/09/2026
பாண்டிச்சேரி காதல்… 🌊🤍
கடல் காற்றோடு கலந்த சில அழகான தருணங்கள்…
சிரிப்பிலும், பார்வையிலும்,
ஒருவருக்கொருவர் பகிர்ந்த அந்த அழகான காதல்… ✨
சில இடங்கள் வெறும் Location அல்ல…
நம்முடைய நினைவுகளின் ஒரு பகுதியாக மாறிவிடும். ❤️
📍 Pondicherry | Pre-Wedding Moments
📸 Captured by Suba Art Photography