YemKay

YemKay Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YemKay, Photography Videography, Idukki.

20/03/2022

மனிதநேயம்.......

ஒரு வார்த்தை பேச்சு இல்லை ஆனால் சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து உள்ளனர்..

அனைவரும் கண்டிப்பாக கடைசி வரை paarkkavum.....

23/02/2022

நீ பிள்ளை போலே தூங்க
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து
உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான் வேலி போட்டு
உன்னை காவல் செய்வேன்
காற்றும் உன்னை தொட்டால்
உடனே கைது செய்வேன்
உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி போனேன்

#143

21/02/2022

முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ

மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே

#143

20/02/2022

ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


19/02/2022

உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

#143

02/01/2022

நெஞ்சை
பூப்போல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே
நெஞ்சை பூப்போல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

#143

31/12/2021

மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி

#143

26/12/2021

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

#143

24/12/2021

உன்னை தொட மாயம் செய்தேன்....

கனவும் இதை போல் காட்சியும் யாம் கண்டதில்லை...

என்று சொல்லி ரசிக்க..

#143

Address

Idukki

Website

Alerts

Be the first to know and let us send you an email when YemKay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share