மகழ்ச்சியின் நினைவுகள் என்றென்றும் Shree Digital

  • Home
  • India
  • Gobichettipalayam
  • மகழ்ச்சியின் நினைவுகள் என்றென்றும் Shree Digital

மகழ்ச்சியின் நினைவுகள் என்றென்றும் Shree Digital Best Photos

26/03/2015
06/02/2015

ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....

இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?

ஆங்கிலேயர் : அது முடியாதே......

இந்தியர் : ஏன் முடியாது ?

ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....

இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு
மகாராணிகள் தான்.

பெண்களை மதிப்போம் !!!

06/02/2015

பேஸ்புக்கில் ஒரு ஆணின் குமுறல்

போட்டோ பாத்து சூப்பர் பிகரா இருக்கேன்னு மெசேஜ் அனுப்புனா ரிப்ளை இருக்காது

சரி மீடியம் பிகருக்கு அனுப்பலாம்னு பாத்தா அவாளுக்கு ஆளு இருக்கோ இல்லையோ ஐயாம் கமிட்டெட்ன்னு சொல்லிடறாங்க

நடிகை போட்டோ வெச்சுருக்கறது எல்லாம் மொக்க பிகர்ன்னு தெரிஞ்சும் மெசேஜ் அனுப்புனா ஹாய் அண்ணான்னு சொல்லிடறாங்க

கடைசியா வேற வழியே இல்லாம பேக் ஐடின்னு தெரிஞ்சும் ஹாய் சொன்னால் அந்த ஐடி சொல்லும்பாருங்க ஒரு வார்த்தை

#மச்சி நான் தாண்டா சுரேஷ்

#அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ மூடிக்கிட்டு பொண்ணு மாதிரி அனுப்பு

23/01/2015

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது.
மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.

இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்.

"சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?" அழுது கொண்டே சொன்னாள். "எனக்குத் தெரியும். சீன பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்" என்று...

22/01/2015

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...!! இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.
அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.

Address

Shree Digtal Studio
Gobichettipalayam
638476

Telephone

+919524954446

Website

Alerts

Be the first to know and let us send you an email when மகழ்ச்சியின் நினைவுகள் என்றென்றும் Shree Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category