கடலூர் இது எங்க ஏரியா

கடலூர் இது எங்க ஏரியா Paid Promotion - contact via Inbox 😀

கடலூர் மாவட்டத்தை அழகாக்குவோம்💚🌲🌳 மாவட்டத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இனைந்திருங்கள்...

இன்று 12.08.2026 அனைத்து காவல் அதிகாரிகளும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் 👇🏽👇🏽
12/08/2026

இன்று 12.08.2026 அனைத்து காவல் அதிகாரிகளும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் 👇🏽👇🏽

காணாமல் போன 300 செல்போன்கள்🙄🙄👇🏽👇🏽கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செ...
12/08/2026

காணாமல் போன 300 செல்போன்கள்🙄🙄👇🏽👇🏽

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்களை சைபர் பிரிவு போலீசார் தொடர் நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உரியவர்களை நேரில் வரவழைத்து ஒப்படைத்தார்.

12/08/2026

இன்று ஒரே நாளில் மூன்று வியக்கத்தக்க வானியல் நிகழ்வுகள்:

ஆகஸ்ட் 12, 2026 ஒரே நாளில் மூன்று வானியல் காட்சிக் விருந்துகள்.

1), விடியற்காலை வானத்தில் கிரகங்களின் அணிவகுப்பு

சூரிய உதயத்திற்கு முன் ஆறு கிரகங்கள் ஒரே அழகிய வரிசையில் காட்சி தந்தது.

2), பிற்பகல் முழு சூரிய கிரகணம்: சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் இந்த பிரமிக்கத்தக்க முழு கிரகணத்தை அனுபவிக்கவும்.

முழு கிரகணத்தின் உச்சக்கட்டம்: 1:45 PM ET (பிற்பகல்)

3), இரவு வானம் பெர்சீட் விண்கல் மழை.

இரவு முழுவதும் வானத்தில் மின்னும், வேகமான விண்கற்களை கண்டு மகிழுங்கள்.

பார்க்க சிறந்த நேரம்:
நள்ளிரவுக்குப் பிறகு விடியற்காலை வரை.

11/08/2026

இன்று இரவு வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்!

வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தென்படும் அரிய 'கோள்களின் அணிவகுப்பு’ நிகழ்வு இன்று இரவு நடைபெற உள்ளது.

இந்த அணிவகுப்பில் புதன், வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் இடம்பெறுகின்றன.

இதில் புதன், வியாழன், செவ்வாய், சனி ஆகியவற்றை வெறும் கண்களால் காண முடியும்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

புதன் மற்றும் வியாழன் அதிக பிரகாசத்துடனும், செவ்வாய் சிவப்பு நிறத்திலும், சனி மஞ்சள் நிறத்திலும் தென்படும். மேலும், அமாவாசை இரவு வானம் இருட்டாக இருப்பது கோள்களைக் கண்டறிய சாதகமாக இருக்கும்.

தெளிவான வானம் மற்றும் சாதகமான வானிலை நிலவும் பட்சத்தில், அடிவானத்திலிருந்து குறைந்தது 10 டிகிரி உயரத்தில் இந்த அரிய காட்சியைக் காணலாம்.

ஆட்டோவும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதல்👇🏽👇🏽கடலூர் அருகே பாலூர் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து - ஆட்டோ மோதிய விபத்...
11/08/2026

ஆட்டோவும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதல்👇🏽👇🏽

கடலூர் அருகே பாலூர் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து - ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் படுகாயம்.. மருத்துவமனையில் ஒருவர் ப*லி...

கடலூர் உள்ளிட்ட..... 👇🏽👇🏽👇🏽 தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
11/08/2026

கடலூர் உள்ளிட்ட..... 👇🏽👇🏽👇🏽

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ்
11/08/2026

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ்

10 கிலோ வெள்ளி திருட்டு🙄🙄👇🏽👇🏽👇🏽வடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 10 கிலோ வெள்ளி திருட்டு
11/08/2026

10 கிலோ வெள்ளி திருட்டு🙄🙄👇🏽👇🏽👇🏽

வடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 10 கிலோ வெள்ளி திருட்டு

முதலமைச்சரின் காவல் பதக்க விருது💐💐👇🏽👇🏽போதிப்பொருள் உட்படுத்தி கடத்தலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் மாவட்ட காவல் ...
11/08/2026

முதலமைச்சரின் காவல் பதக்க விருது💐💐👇🏽👇🏽

போதிப்பொருள் உட்படுத்தி கடத்தலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அவர்களுக்கு பதக்கத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்... 💐💐

எஸ்பி அவர்களுக்கு கடலூர் இது எங்க ஏரியா சார்பாக வாழ்த்துகள் 💐💐💐

க்ரியேட்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube!புதிய சேனல்கள் தொடங்கி பணமீட்டுவதற்கான தகுதி வரம்புகளை இரட்டிப்பாக்கி க்ரிய...
11/08/2026

க்ரியேட்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube!

புதிய சேனல்கள் தொடங்கி பணமீட்டுவதற்கான தகுதி வரம்புகளை இரட்டிப்பாக்கி க்ரியேட்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube.

12 மாதங்களில் புதிய சேனல்களுக்கான Watch Hours, 4,000லிருந்து 8,000ஆகவும் அல்லது Shorts Views 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனாகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பு.

இந்த புதிய நடைமுறை 2027 பிப்.1 முதல் அமலாகிறது.

Address

Cuddalore
607002

Telephone

+919344487650

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலூர் இது எங்க ஏரியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கடலூர் இது எங்க ஏரியா:

Shortcuts

Share