Join With Sp

Call Directions Website Contact the business

Join With Sp | Digital Creator | Travel | Storytelling | தமிழன் 🔥 | Political | DMK 🏴🚩 | DM for Brand Collaborations | Co-Founder |

19/09/2026

நெகிழ்ச்சியான பிறந்தநாள் பதிவு

என் பிறந்தநாள் விழாவிற்கு நேரில் வந்து, தங்களின் அன்பையும் வாழ்த்துகளையும் வழங்கிய தேவர் விடுதலை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் கேந்திரன் தேவர் அவர்கள், செயலாளர் வீரசேகர் தேவர் அவர்கள், மாநில இளைஞரணி செயலாளர் அண்ணன் தேனி பிரவீன் தேவர் அவர்கள் மற்றும் இயக்கத்தின் அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️

உங்கள் அனைவரின் வருகையும் அன்பும் இந்த நாளை எனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றியது. 🫂✨

உறவாய் இணைவோம்… ஒன்றாய் பயணிப்போம்! ❤️‍🔥

தஞ்சாவூர் DSP ADITHYAN_DSP அவர்களின் சகோதரர் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம...
13/09/2026

தஞ்சாவூர் DSP ADITHYAN_DSP அவர்களின் சகோதரர் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம். 💐

Prabhu Advoćate thewarrioradvocates🦁 சார்பாக, மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ❤️💐

மணமக்களின் இல்லற வாழ்க்கை அன்பு, மகிழ்ச்சி, வளம், நலம் என அனைத்தும் நிறைந்து, என்றும் சிறப்புடனும் இனிமையுடனும் விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 🙏❤️

இனிய திருமண நல்வாழ்த்துகள்! 💐💐

Deputy inspector General of police Uma, IPS  Madam அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.the...
13/09/2026

Deputy inspector General of police Uma, IPS Madam அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

thewarrioradvocates🦁 Prabhu Advoćate குழு சார்பாக மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்! 💐💐

மணமக்களுக்கு எங்களது அன்பும் மனமார்ந்த வாழ்த்துகளும். அவர்களின் இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், வளமும் நிறைந்து சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.

என் அன்பு அண்ணன், கோவை பேரூர் DSP திரு. Suresh S அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂💐என்றும் நல்ல ஆரோக்கியத்துட...
06/09/2026

என் அன்பு அண்ணன், கோவை பேரூர் DSP திரு. Suresh S அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂💐

என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், மேலும் பல உயரங்களைத் தொட்டு சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏❤️

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 💐🎉

03/09/2026

Valparai X Athirapally - No signal for 78 kms 🐘🐒❤️🌳

it was a golden memory. ❤️With my elder brother 𝐀𝐉𝐀𝐘   𝐕𝐀𝐍𝐃𝐀𝐈𝐘𝐀𝐑 — respect, brotherhood and countless memories. 🫂🔥      ...
03/09/2026

it was a golden memory. ❤️
With my elder brother 𝐀𝐉𝐀𝐘 𝐕𝐀𝐍𝐃𝐀𝐈𝐘𝐀𝐑 — respect, brotherhood and countless memories. 🫂🔥

Valparai diaries 🌳
30/08/2026

Valparai diaries 🌳

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Join With Sp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Join With Sp:

Shortcuts

Share