Aurgun sampath fans

Aurgun sampath fans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aurgun sampath fans, Camera/Photo, Coimbatore.

27/11/2023

Aurjun sambath speech 30 11 2023 velanthavalam 6.30 pm all welcomes bjp vadakarapathi palakkad (Di) mode ji 2024

வருக வருக
16/11/2022

வருக வருக

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் ..அனைவரும் வாரீர்
29/09/2022

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் ..அனைவரும் வாரீர்

26/09/2022
Hindu Makkal Katchi leader Arjun Sampath led a protest against A Raja's controversial remarks and the hike in electricit...
25/09/2022

Hindu Makkal Katchi leader Arjun Sampath led a protest against A Raja's controversial remarks and the hike in electricity tariff in Tamil Nadu.

: South Taluk Office, Coimbatore

போராட வாட மனிதா போரட வாட .....
24/09/2022

போராட வாட மனிதா போரட வாட .....

31/05/2022
17/05/2022
24.04.  2022   காவியின்  பிறந்த நாள் கொன்டாட்டம் அனைவரும் வருக இடம் பிறகு அறிவிக்கப்படும்.
03/04/2022

24.04. 2022 காவியின் பிறந்த நாள் கொன்டாட்டம் அனைவரும் வருக இடம் பிறகு அறிவிக்கப்படும்.

08/03/2022
  for Yogalakshmiஅர்ஜுன்சம்பத் அறிக்கை!5.3.22 தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ் நாடுதற்போது மதுரை ராஜாஜி மருத்துவ...
05/03/2022

for Yogalakshmi
அர்ஜுன்சம்பத் அறிக்கை!

5.3.22 தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தமிழ் நாடு
தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அண்ணன் கே சி திருமாறன் ஜி மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி யோகலட்சுமி பிரச்சினை சம்பந்தமாக நேரில் சந்திப்பு......
நடந்த விஷயத்தை தெரிந்து கொள்ள...

கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் துன்பப் பட்டியைச் சேர்ந்த யோகலட்சுமி என்ற பெண் குழந்தை வயது 17. அதேபோல பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர் என்ற 29 வயது வாலிபர் இந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்றுள்ளார்

இது பெற்றோருக்கு தெரிய வர 15. 2. 22 அன்று மேலூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை எந்த பணியும் செய்யவில்லை மேலும் அவர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மீண்டும்
27. 2 .22 சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்படியிருக்க 3ஆம் தேதி காலையில் நாகூரின் தாயார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிகாலையில்
யோக லட்சுமியை ஒரு ஆட்டோவில் ஏற்றி வந்து அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண் குழந்தை சுயநலமில்லாமல் போதை யில் இருப்பதுபோல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த பெண்ணின் தாயார் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது யோகலட்சுமி உடல்களில் போதை ஊசி போட்ட அடையாளங்களும் மேலும் உடம்புகளில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் இவரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அந்த பெண் எந்த ஒரு அசைவும் இன்றி பிணம்போல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரைக்கும் இத்தனை கொடும் செயலில் ஈடுபட்ட அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது அந்த நாகூர் என்ற நபரையோ கைது செய்யப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது..

தொடர்ந்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்
கே சி திருமாறன் ஜி காவல்துறையிடம் பேசியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம் இந்த கொடிய செயல்களில் ஈடுபட்ட நாகூர் மற்றும் அவர் குடும்பத்தை கைது செய்யும் வரை போராட்டம் தீவிரமடையும்....

பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு நாகூர் மற்றும் அவனின் தாயாரின் மீது போஸ்கோ சட்டம் போடப்பட்டுள்ளது மேலும் இக் குற்றச் செயலில் ஈடுபட்ட நாகூர் என்பவரின் குடும்பத்தின் மீது வழக்குபதிவு வரையிலும் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றும் வரை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் போராட்டத்தை தொடரும்.....போராட்டத்திற்கு
இந்து மக்கள் கட்சி ஆதரவு கொடுக்கும்

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aurgun sampath fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category