Alagana Harur photography

Alagana Harur photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alagana Harur photography, Camera/Photo, Coimbatore.

Beauty of Podanur railway street.
15/04/2023

Beauty of Podanur railway street.





19/02/2022
திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்இடம் : அரூர் ஆண்கள் மேல் நிலை பள்ளி.
15/01/2022

திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்

இடம் : அரூர் ஆண்கள் மேல் நிலை பள்ளி.

02/12/2021

மழை நின்று ஒரு வாரம் ஆகியும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்... யாராரும் இந்த இடத்தை சரி செய்ய முடியவில்லலை

இங்கு மழை நீரின் மூலமாக, கழிவு நீருடன் கலந்து துரு நாற்றம், நீர் தெக்கக்கம் அதிகமா இருக்கிறது.

ஆதலால் கொசு தொல்லை அதிகமா இருக்கிறது, துரு நாற்றம் அதிகமா இருக்கிறது.

இடம் : மகளிர் மேல்நிலை பின்புறம்.
தேதி : 2/12/2021 வியாழன்.

மழலை ஆனந்தம். அரூர் ஏரி கோடி செல்லும் மகிழ்ச்சி.
01/12/2021

மழலை ஆனந்தம். அரூர் ஏரி கோடி செல்லும் மகிழ்ச்சி.

01/12/2021

மிகவும் மோசமாக இருக்கும் மகளிர் மேல் நிலை பள்ளி பின்புறம் இருக்கும் குடியிருப்பு சாலை. 10 நாட்களுக்கு மேல் இடுப்பளவு தண்ணீரில் இருந்த இடம், இப்பொழுது சேரும் சகதியுமாய் காணப்படுகிறது.

அதிகாரிகள் அலட்சியத்தால் பொது மக்கள் மிகுந்த வேதனை.

Harur lake, water flow.அரூர் எரியில் கோடி செல்லும் காட்சி.30/11/2021
30/11/2021

Harur lake, water flow.

அரூர் எரியில் கோடி செல்லும் காட்சி.30/11/2021

Harur selva maligai.அரூர், செல்வ மாளிகை.
27/09/2021

Harur selva maligai.

அரூர், செல்வ மாளிகை.

பேருந்து எண் 4, அரூர் மகளிர் மேல் நிலை பள்ளி அருகில் எடுத்த புகைப்படம்.Bus no 4. Picture taken near girls higher school.
16/09/2021

பேருந்து எண் 4, அரூர் மகளிர் மேல் நிலை பள்ளி அருகில் எடுத்த புகைப்படம்.

Bus no 4. Picture taken near girls higher school.

கோபாலபுரம் சர்க்கரை ஆலை.முந்தய பதிவின் விடை.
12/09/2021

கோபாலபுரம் சர்க்கரை ஆலை.

முந்தய பதிவின் விடை.

அரூர் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள ஓரு  அலுவலக முகப்பு. எந்த அலுவலகம் கண்டுபிடியுங்கள்.?
11/09/2021

அரூர் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள ஓரு அலுவலக முகப்பு. எந்த அலுவலகம் கண்டுபிடியுங்கள்.?

அரூர் நான்கு ரோடு அருகில் எடுத்த புகைப்படம்.10/09/2021.
11/09/2021

அரூர் நான்கு ரோடு அருகில் எடுத்த புகைப்படம்.10/09/2021.

Address

Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alagana Harur photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category