அழகிய சேரன்மகாதேவி

அழகிய சேரன்மகாதேவி If u have any photos and informations of cheranmahadevi please send an mesenger thank u .... please
(279)

If u have any photos and informations of cheranmahadevi please send an watsap number

26/12/2022

வாய்ப்பில்ல ராஜா....

நம்   #சேரன்மகாதேவி யை சேர்ந்த   ஒரு   #ஏழை குடும்பத்தைச் சேர்ந்த  பெண் குழந்தையின்   #மருத்துவ உதவிக்காக பதிவு....🙏🙏🙏🙏🙏...
02/08/2021

நம் #சேரன்மகாதேவி யை சேர்ந்த ஒரு #ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தையின் #மருத்துவ உதவிக்காக பதிவு....🙏🙏🙏🙏🙏
முதுகு தண்டுவடத்தில் கட்டி ஒன்று உள்ளது #ஆபரேஷன் செய்வதற்காக கருணை உதவி கேட்டு இந்த பதிவை பதிவிடுகிறோம்......😥
ஏற்கனவே 5 இலட்சம் #ரூபாய் செலவு செய்து விட்டது அந்த #ஏழைக் குடும்பம் ... இன்னும் 6 இலட்சம் ரூபாய் தேவை படுகிறது... அந்த #பெண்ணின் சிகிச்சைக்காக...🙏🙏🙏🙏...
Account number: 6816708366
Name: Subramanian murugan
INDIAN BANK CHERANMAHADEVI.
நம்மால் முடிந்த உதவியை செய்வோம்...
Patient Name : S.Petchiammal
Age : 16/F
Father's name : Subbiramani
Mother's name : Muthulakshmi
Mobile Number : 95438 98175
Address : 32, Putharath Street , Cheranmahadevi, Tirunelveli , Tamilnadu -627414

 #சேரன்மகாதேவியில் ஆயிரம்  #ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் கால  #கல்வெட்டு கண்டுபிடிப்பு                 நெல்லை மாவட்டம் சே...
25/06/2021

#சேரன்மகாதேவியில் ஆயிரம் #ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் கால #கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி கோவிலில் ஒரு பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மைய இயக்குனர் இ.மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன் நந்தினி அனுஷா தங்கம் சா. சூர்யா ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சொ.சாந்தலிங்கம் அவர்களுக்கு அனுப்பப்பட்டது இதில் கல்வெட்டில் உள்ள வாசகம் விவரங்கள் கிடைத்துள்ளன. இக்கோவில் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணனால் ( 863-904) கட்டப்பட்டது. கோவிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. கல்வெட்டு கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு ராசராச சோழன் சோழ மன்னனின் மகன் ராசேந்திர சோழன் ( 1012-1044) மூன்றாவது ஆட்சி ஆண்டு காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப் பட்டது. இதன் வாயிலாக கல்வெட்டு ஆயிரத்து ஆறு ஆண்டுகள் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது

கல்வெட்டில் ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி சதுர்வேதி மங்கலம் என்றும் இறைவனை நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு நந்தாவிளக்கு ஒன்று தானமாக கொடுக்கப்பட்டு அதனை எரிக்க நெய்யும் தானம் வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுகிறது. இதில் விளக்கில் ஆழாக்கு நெய் நெய்யினை முட்டாமல் அதாவது அளவுக்கு அதிகமாக ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உதவி செய்தமைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

13/01/2021
13/01/2021

#சேரன்மகாதேவி 😍😍

 #நம்ம     Pc:   Lenin Mariaraj
05/07/2020

#நம்ம

Pc: Lenin Mariaraj

Railway shedule
29/05/2020

Railway shedule

29/05/2020

வரும் ஜூன் 1 தேதி முதல் intercity express திருச்சி முதல் நாகர்கோவில் வரை இயங்குகிறது...

25/05/2020

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்ததுக்கள்...

 #திருநெல்வேலி மாவட்டம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது  #சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது  #பட்டத்துக்காரர் தென்னாட்டுப்பு...
24/05/2020

#திருநெல்வேலி மாவட்டம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது #சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது #பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் #தீர்த்தபதி #இயற்கை #எய்தினார்😭😭

 #இனிய  #ரமலான் தின நல்  #வாழ்த்துக்கள்..
24/05/2020

#இனிய #ரமலான் தின நல் #வாழ்த்துக்கள்..

23/05/2020

#முக்கிய #செய்தி : (அறிவிப்பு இன்று மாலைக்குள்) #தமிழக அரசு நான்கு ரயில்கள் இயக்க கோரிக்கை! தெற்கு ரயில்வே ஏற்றது! 1) மயிலாடுதுறை-கோவை ஜன சதாப்தி. 2) வைகை எக்ஸ்பிரஸ் மதுரை To விழுப்புரம் வரை 3, திருச்சி- திருவணந்தபுரம் இன்டர்சிட்டி திருச்சி To நாகர்கோயில் வரை 4) கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவை To காட்பாடி வரை

Address

Cheranmahadevi
627414

Website

Alerts

Be the first to know and let us send you an email when அழகிய சேரன்மகாதேவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share