16/02/2020
சுற்றத்தை சுற்றிய சுயநலம்
காதலை சுற்றிய காமம்
கடமையை சுற்றிய கையூட்டு
மனிதத்தை சுற்றிய மதங்கள்
நாகரீகத்தை சுற்றிய நவீனம்
மனதை சுற்றிய மனக்கவலை
இவையாவும் சொல்லும் என் எண்ணத்தை சுற்றிய எதிர்மறைகள்
இவற்றை போக்க குழந்தையாக ராட்டினத்தில் சுற்றும் நான்
P.C 📸 : Aswin Fencer
C.C 📝 : saravan