A CutS

A CutS A CutS Entertainment

பசி | Pasi | Documentary Film | Pasi Enkira DesiyanooiPasi documentary drama is a historical documentation of common peo...
28/07/2024

பசி | Pasi | Documentary Film | Pasi Enkira Desiyanooi

Pasi documentary drama is a historical documentation of common peoples thoughts in the situation of COVID 19 Lockdown 2020 at Tamilnadu, India

ஆவணப்படங்கள் உண்மையான எதார்த்த வாழ்வை பிரதிபலிப்பவை.

மொழி, இனம் கடந்து அணைத்து இந்தியர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது..

படக்குழுவிற்கு நன்றிகள் பல | Thanks a lot to the movie team

மற்றவர்களுக்கும் பகிருங்கள் நன்றி 🙏🏾 Share to others too🙏🏾

#பசி

Thanks to Pasi Enkira Desiyanooi Team 🙏🏾



A CutS

Search this handle on you tube & watch the film >>

பசி Pasi Documentary Film Pasi Enkira DesiyanooiPasi documentary drama is a historical documentation of common peoples thoughts in the situation of COVID 19...

01/04/2024

ஒரு விட்னஸ் கூட இல்ல ..., இது இந்திய Foreign லாம் ஒன்னும் இல்ல.. இங்க இப்படித்தான் நடக்கும்.. நாம்தான் ஒழுங்காக இருந்துக்கணும்.

Watch the full Documentary film on Netflix .. To Kill A Tiger

முடிந்தால்.., இந்த Full Documentary படத்தையும் பதிவிட முயற்சி செய்கிறேன்.நன்றி 🤝🏼🙏🏼

" It's estimated that over 90% of rapes go unreported in India.

According to local activists, Kiran's 2018 victory encouraged other women and girls to seek justice.

Today, the number is victims coming forward in the area has doubled."

24/02/2024

தப்பிச்சு ஓட்ரா டேய் 😳😁😂😆😭🤓🤧🤣

இந்த scene எப்ப பார்த்தாலும் வயிறு வலிதான்...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

Like Share Comment for more videos ✨👍🏼





23/02/2024

இந்த உலகத்திலேயே கொஞ்ச நாள் தான் நாம வாழப்போறோம் , இஷ்டபட்டதை சாப்டு வாழ்ந்துட்டு போவோம்..

நமக்கு தான் வயசு ஆகிட்டே போகுதுள்ள >> Watch full video

Like Share Comment for more videos ✨👍🏼





17/02/2024

பொன்னியின் செல்வன் 2 முதல் பாகம் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்காது..,

இந்த காட்சி (Scene) மட்டும் சும்மா தெறிக்க விட்டிருப்பாங்க..

குறிப்பாக சூழானது யுத்தம் பாடலுடன் கூடிய பின்னணி இசை திரையரங்கில் பார்க்கும்போது வேற லெவல் experience ஆக இருந்தது. Ar Rahmanனின் மிரட்டல் Theme song with BGM .

PS2 audio வில் இந்த பாடல் இருக்காது. படத்தில் மட்டும்தான்.

Sound Dolby Atmos இல் remastered செய்யப்பட்டுள்ளது.. உங்கள் Headphone பயன்படுத்தி பாருங்கள். நன்றி. 🙏🏼


#

Visit our page,  enjoy your favourite movie video clips.. please do like share comment, Thank you 🙏🏼❣️💯
17/02/2024

Visit our page, enjoy your favourite movie video clips.. please do like share comment, Thank you 🙏🏼❣️💯

17/02/2024

எனக்கு மிகவும் பிடித்த Hollywood Adventure Movie வரிசையில் என்றும் முதலிடம் இந்த படத்திற்குதான்

Indiana Jones 1989

இது opening scene தான்.. படம் முழுக்க இன்னும் மிரட்டல் adventure scenes எல்லாம் இருக்கும்.. பார்ப்பவர்களை அங்கு இங்கு திரும்பவே விடாது. 🎬🎞️📽️🍿❣️💯





17/02/2024

Proposal scene 😎💖💝💋
Just for an entertainment only 📽️🎞️

பொதுவாக எல்லா காதலர்களுக்கு இடையிலும் இரண்டு கண்கள் 👀 காதுகள்👂🏼 உற்று நோக்கி காத்திருக்கும், எப்படா இவங்க break-up ஆவங்க என்று..
1. அவர்கள் உள்ளே புகுவதற்காக
2. அவர்களுக்கு அதை கெடுத்து விடுவதில் ஒரு சந்தோசம்..

அதேபோல கணவன் மனைவி சண்டையை மூன்றாவது நபரிடம் எடுத்து செல்லும்போது..

அவர்களுக்கு அது அல்வா சாப்பிடுகிற மாதிரி...சண்டயில்லாமல் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக்குறைவு..

எப்படியாவது இவர்கள் பிரிந்து விட வேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் அதிகம்..

குறிப்பாக இந்த Serial பைத்தியங்கள் தான் இந்த வேலைகளை சிறப்பாக செய்வார்கள்.. சிண்டு முடிவது, அடுத்தவன் குடியை கெடுப்பது...etc..., ஒவ்வொரு TV சீரியலிலும் அதானே காமிக்கிறான்..

POV: உங்கள் பிரச்சினைகளை நீங்களே பேசி விட்டுக்கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள்..அதுதான் சிறந்தது.

*** இந்த காட்சி சும்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமே.. enjoy the show 📽️🎞️👍🏼



AcutS

17/02/2024

A CutS ஒரு பொழுதுபோக்கு முகநூல் பக்கம்.

Address

Chennai

Telephone

+919342604409

Website

Alerts

Be the first to know and let us send you an email when A CutS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share