13/04/2026
இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகளை,
உங்கள் மனதில் அமைதியை, உங்கள் இல்லத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும்
நிரம்பி வழியச் செய்யட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்