Tnppvw Federation

Tnppvw Federation Introducing & educating updated latest technology in Video & Photography to all its members. To cope up with the prevailing trends in the Digital World.

Tamilnadu Professional Photo & Videographers' Welfare Federation

Join wth Us..
16/07/2025

Join wth Us..

நேற்று (12-01-2023)  நமது ஃபெடரேஷன் சார்பாக நடத்திய போட்டோஷாப் வகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு பயன...
13/01/2023

நேற்று (12-01-2023) நமது ஃபெடரேஷன் சார்பாக நடத்திய போட்டோஷாப் வகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைவருக்கும் ஃபெடரேஷன் சார்பாக வாழ்த்துக்கள்.
- Tnppvwf நிர்வாகம்

ஃபெடரேஷன் தலைவர் தெய்வதிரு.SRM ரவி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த கெளரவ தலைவர், ஆலோசகர்,சட்ட ஆலோசக...
27/11/2021

ஃபெடரேஷன் தலைவர் தெய்வதிரு.SRM ரவி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த கெளரவ தலைவர், ஆலோசகர்,சட்ட ஆலோசகர், நிறுவன உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர், உறுப்பினர்கள், மற்றும் தலைவர் குடும்பத்தினர் அனைவருக்கும் நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-Tnppvwf நிர்வாகம்.

இரங்கல் செய்தி:நமது ஃபெடரேஷன் தலைவர் திரு.SRM.ரவி அவர்கள் இன்று காலை அவரது சொந்த ஊர் (காரைக்குடி அருகில்) மாரடைப்பால் கா...
26/10/2021

இரங்கல் செய்தி:
நமது ஃபெடரேஷன் தலைவர் திரு.SRM.ரவி அவர்கள் இன்று காலை அவரது சொந்த ஊர் (காரைக்குடி அருகில்) மாரடைப்பால் காலை காலமானார் என்பதை மிகுந்த வருதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐
(சொந்த ஊர்: ஒ சிறுவயல்)

இன்றைய தினம் 20-09-2021 நமது ஃபெடரேஷனில் புதிய அலுவலக கட்டிடம் குத்தகைக்கு எடுத்து நமது "கெளரவ தலைவர்", "கொடை வள்ளல்" 'ட...
20/09/2021

இன்றைய தினம் 20-09-2021 நமது ஃபெடரேஷனில் புதிய அலுவலக கட்டிடம் குத்தகைக்கு எடுத்து நமது "கெளரவ தலைவர்", "கொடை வள்ளல்" 'டாக்டர்' திரு. E.G.சாமிநாதன் அவர்கள் ரிப்பன் கட் செய்து திறப்பு விழா இனிதே நடைபெற்றது . நமது புதிய போட்டோ ஸ்டோரில் முதல் விற்பனையை நிறுவன கெளரவ தலைவர் திரு. E.G.சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை திரு.'அபி' ஆறுமுகம் பெற்று கொண்டார் மற்றும் புதியதாக 3 பகுதி செயலாளர்கள் (வளசரவாக்கம்-திரு.சரவணன், சைதாப்பேட்டை-திரு.தீர்த்தகிரி , அடையார்-திரு. V.K.R.சிவா) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.நிறுவன உறுப்பினர்கள், கெளரவ ஆலோசகர், கெளரவ சட்ட ஆலோசகர், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-TNPPVWF நிர்வாகம்.

18/09/2021
இன்று 182வது புகைப்பட தினம் நமது ஃபெடரேஷன் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிர்வாகிகள்,முன்னாள் நிர்வாகிகள், நிறுவ...
19/08/2021

இன்று 182வது புகைப்பட தினம் நமது ஃபெடரேஷன் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிர்வாகிகள்,முன்னாள் நிர்வாகிகள், நிறுவன உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Tomorrow (19-08-2021), we celebrating "World Photography Day"
18/08/2021

Tomorrow (19-08-2021), we celebrating "World Photography Day"

இன்று நமது ஃபெடரேஷனில் 75வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடபட்டது , இதில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்கள் கு...
15/08/2021

இன்று நமது ஃபெடரேஷனில் 75வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடபட்டது , இதில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.

Tomorrow we celebrating 75th Independence Day in our Office..
14/08/2021

Tomorrow we celebrating 75th Independence Day in our Office..

Address

36/73, 1st Floor, Duraisamy Road
Chennai
600026

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+91-044 45010050

Alerts

Be the first to know and let us send you an email when Tnppvw Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tnppvw Federation:

Share