Vavuniyalive

Vavuniyalive The newest trend in the wedding industry is Internet broadcasts of your wedding live over the Intern

01/11/2016
முதல் முறை என் வாழ்வில் மரண‌த்தை பார்க்கிறேன் ...கனவுடன் சூதாடி கடைசியில் தோற்க்கின்றேன்...கவிஞர் நா. முத்துக்குமார் அவர...
14/08/2016

முதல் முறை என் வாழ்வில் மரண‌த்தை பார்க்கிறேன் ...
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்க்கின்றேன்...
கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

10/08/2016
03/08/2016

Live Wedding
"I'm sorry, I can't make it to your wedding. I really hate that
I'm going to miss it."
The newest trend in the wedding industry is Internet broadcasts of your wedding live over the Internet with a wedding Webcast. You can reach all your friends and family that couldn’t actually make it to your wedding. By using Internet broadcasts of your wedding, you can have a destination wedding and still share it with all your friends and family. Can’t afford a big wedding, yet you still want everyone to share in your special day? Have a live wedding Webcast that everyone can attend.

How many of your family members and friends will be unable to attend? Sometimes, work, school, business, and life in general, prohibit us from attending special events. However, when it comes to your wedding, what if there was another way for your loved ones to witness you take that all important, life changing step. What if they could see— the lovely Bride in her stunning dress; joined by her handsome groom; while witnessing the exchanging of vows and the placing of the rings? Live Wedding can make it happen especially for you!

Now, you can Webcast your wedding to family & friends worldwide over the Internet.

29/07/2016

♨கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று♻

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை.

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்.

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்.

தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது.

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்.
*மித வேகம்*
*மிக நன்று*

Address

Veeramamunivar Street
Chennai
600037

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniyalive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vavuniyalive:

Share

Category