Ahamed Fakrudeen

Ahamed Fakrudeen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahamed Fakrudeen, Photography Videography, Chennai.

01/11/2024

மஹ்தி மற்றும் ஈஸா (அலை) ஆகியோரின் வருகைக்காக உலகம் தன்னை தயார்படுத்தி வருகிறது.

01/11/2024

ஒரு முஸ்லிமின் நடத்தைக்கு எவனிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை. அல்லாஹ்வின் திருப்தியும் அவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது.

18/10/2024

இறுதி தலைவரின் (மஹதி) வருகைக்காக இடமளித்து ஒவ்வொரு தலைவராக அல்லாஹ்வின்பால் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் உயர்வாக பீய்த்து கொண்டிருந்த கருத்து சுதந்திரத்திற்கு என்ன ஆச்சு?யாரேனும் ஒருவர் அரசாங்கத்தை பற்றி எதிர் மீ...
25/08/2024

ஜனநாயகத்தின் உயர்வாக பீய்த்து கொண்டிருந்த கருத்து சுதந்திரத்திற்கு என்ன ஆச்சு?

யாரேனும் ஒருவர் அரசாங்கத்தை பற்றி எதிர் மீம்ஸ்களை போட்டால் இங்கிலாந்து அரசு கைது செய்கிறது.

இஸ்ரேலுக்கு எதிரான சியோனிசத்தை எழுதுவதால் டெலிகிராம் நிறுவனரை பிரான்ஸ் கைது செய்துள்ளது.

அயர்லாந்து அனைத்துவிதமான அரசுக்கு எதிரான விமர்சன ரீதியான "மீம்ஸ்களை" தடை செய்ய முயற்சிக்கிறது.

பிரேசில் நாடோ X தளத்தை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது.

X தளத்தின் இடுகைகளை தணிக்கை செய்ய ஆஸ்திரேலியா முயற்சிக்கிறது.

இதுபோன்ற வரிசையில் இந்தியா,தமிழ்நாடு என பட்டியல் நீள்கிறது.

இது போன்று எத்தனையோ கருத்து முடக்கங்களை ஜனநாயகம் சார்ந்த அரசுகள் முடக்கி வருகின்றனர்.

அப்படியெனில் ஜனநாயகம் அங்கெல்லாம் இல்லையோ?

24/08/2024

நீதி வழங்கப்படுவதை விட, குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
-ராகுல்காந்தி-

14/08/2024

அமெரிக்கா இல்லாத ஆஃப்கானிஸ்தான் விடுதலை தின கொண்டாட்டத்தில் ஈரான் மற்றும் சீனா பங்கேற்பு.

14/08/2024

உலகம் முழுவதுமான பதட்டத்தை மையபடுத்தி அமெரிக்காவில் ஆயுதம் அமோக விற்பனை.

31/07/2024

தலைவர்களின் இறப்புக்கள் ஒரு நிலையான தலைவருக்காகவே (மஹதி). சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்.

https://youtu.be/OMt-ePBDUGc*சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும...
15/07/2024

https://youtu.be/OMt-ePBDUGc

*சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!*

சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட்டத்தில் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்!!! இதை தொடர்ந்து சட்டப்போராட்டமும், சமூக தலைவர்களிடம் இந்த கைது குறித்த விளக்கத்தை தெரிவித்து வந்த நிலையில் பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும் _தமிழ் செய்தி ஊடகங்கள் சிந்தனையாளர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிவார்ந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செய்தியை மக்களுக்கு பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது நியாயமான உரிமை குரலை பதிவு செய்துள்ளனர்._

இஸ்லாமிய சிந்தனையாளர்களை தொடர்ந்து குற்றப்படுத்தும் ஊடகங்களின் நோக்கை முறியடிக்கும் வகையில் இந்த காணொளியை அனைத்து மக்களையும் சென்றடையும் வரையில் பகிர்வோம்...

சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட....

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்;(அல்குர்ஆன்: 16:15)இன்னும் (அவர்களுக்கு அத...
08/07/2024

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்;
(அல்குர்ஆன்: 16:15)

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது;
(அல்குர்ஆன்: 36:38)

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
(அல்குர்ஆன்: 21:33)

இந்த குர்ஆன் வசனங்களின் மூலமாக பூமி அசையவில்லை,அசையாமல் இருப்பதற்காகவே மலைகளை நிறுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறும்போது,பூமி அசைந்து சுற்றுவதாக அறிவியல் விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியது பச்சை பொய்.அதே போல் சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதுவும் பொய்.ஏனெனில் குர்ஆனில் சூரியன்தான் அதன் பாதையில் அதாவது அதன் வரையறையில் சென்று கொண்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கூறபட்ட அத்தகைய பொய்களை தற்போது உண்மையாக்க வேண்டும் எனும் நிர்பந்தத்தில் பூமி எதிர் திசையில் சுற்றுவதாக கூறுவதானதும் பச்சை பொய்யே.

மீண்டும் மீண்டும் பொய்யை கூறுவதற்கான அவர்களின் நிர்பந்தம் என்னவெனில்…. அல்லாஹ்வின் கூற்றுக்களை பொய்யாக்குவதே அவர்களின் நோக்கம்.

அந்த வகையில் கிழக்கிலிருந்து உதயமான சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்ற நபிமொழியின் உண்மை நடந்தேறும் என்பதனை நம்புகின்ற தஜ்ஜாலின் அறிவியலாளர்கள், தாங்கள் கூறிய பொய்யான தகவலான பூமி சுற்றுவதாலும், அது தற்போது எதிர் திசையை நோக்கி சுற்றுவதாலும்தான் இந்நிகழ்வு என நிருபிக்க முயல்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. பூமி அசையவில்லை அதாவது சுற்றவில்லை சூரியன்தான் அதன் வரையறை பாதையில் பூமியை சுற்றி வருகிறது
என்பதுவே உண்மை.அவ்வாறு சுற்றி வந்து கொண்டிருந்த சூரியன் ஒரு நாள் எதிர் திசையை நோக்கி அதாவது வந்த பாதையை நோக்கி செல்வதற்கு சூரியனுக்கு அல்லாஹ் உத்தரவிடவே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த சூரியனே எதிர் திசையில் சுற்றுகிறது.

அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 3199. , அத்தியாயம்: 59. படைப்பின் ஆரம்பம்)

அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக இந்த தஜ்ஜாலிய அறிவியலாளர்கள் கூறுவது பச்சை பொய்,அதனை நம்புவது இறை வசன மறுப்பில் கொண்டு போய் விடுவதாகவும் ஆகிவிடலாம்.நம்மை இறை மறுப்பில் கொண்டு செல்வதே இந்த தஜ்ஜாலிய கூட்டங்களின் நோக்கம்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்….

-அ.அகமது பகுருதீன்-

08/07/2024

ஒன்பது மாத யுத்தம்; இழப்புகள் அதிகம்தான் ஆனாலும் பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு நிலையில் எந்த மாற்றமும் இல்லை.அதுவே அவர்களின் வெற்றிதான்.

04/07/2024

இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தொடர் தாக்குதல்.ஆயிரக்கணக்கான ஆஃப்கான் முஜாகித்கள் சிரியா வழியாக ஹிஸ்புல்லாவுடன் இணைய பயணம்.

Address

Chennai

Telephone

9894532209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahamed Fakrudeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share