Sun light photography

Sun light photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sun light photography, Photographer, anna salai, Chennai.

20/05/2015
கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.‘‘அண்ணே! நாலு டீ...
12/10/2014

கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.
‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’
‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’
குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.
டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘‘ஐயா! ஒரு சாயா தாங்கய்யா.’’ எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.
டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.
எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த அழுக்கு ஆசாமி.
‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க.
ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!’’
பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.
சாதிக்குப் பிறந்த எவனும் மனிதன்னே அல்ல
சாதிக்க பிறந்தவனே உண்மை மனிதன்!!!!

11/10/2014
பஞ்சாய்இருக்கும்பிஞ்சுகரங்கள்நஞ்சுபோகின்றன,உளிகள்பிடித்தும்கயிறுகள்இழுத்தும்...பக்கத்து வீட்டுபையன்கான்வென்ட் போகஇவன்கனவ...
05/10/2014

பஞ்சாய்
இருக்கும்
பிஞ்சு
கரங்கள்
நஞ்சு
போகின்றன,
உளிகள்
பிடித்தும்
கயிறுகள்
இழுத்தும்...

பக்கத்து வீட்டு
பையன்
கான்வென்ட் போக
இவன்
கனவுகள் கூட
கழுவுகின்ற
டீ கிளாஸை சுற்றியே!

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
03/10/2014

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

SmokingSmoking Effects LipsDrinking Effects LiverGirls Effects HeartBut The Most Danger One Is STUDY,It Effects BRAIN.Di...
02/10/2014

Smoking

Smoking Effects Lips

Drinking Effects Liver

Girls Effects Heart

But The Most Danger One Is STUDY,

It Effects BRAIN.

Direct Coma ….:-D

Avoid it..
photography by Raguzooming

Sooriya oliyin velichathil thedukiren .... nilaoliyin kulirchiyil thedukiren... inathalangalin nutpathil thedukiren... c...
02/10/2014

Sooriya oliyin velichathil thedukiren ....

nilaoliyin kulirchiyil thedukiren...

inathalangalin nutpathil thedukiren...

ceralac homes in thupparivil thedukiren..

Kidaikavillai .....

Naan thulaithuvitta kulanthai paruvam..

today only i took  this photo
30/09/2014

today only i took this photo

dharmapuri
27/09/2014

dharmapuri

love is a languge spoken by everyone but understood only by the heart is love quote  &these love pheases
27/09/2014

love is a languge spoken
by everyone but understood only
by the heart is love quote &
these love pheases

he is a manager of sun light photography
26/09/2014

he is a manager of sun light photography

Address

Anna Salai
Chennai
600002

Telephone

9940447662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun light photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category