Veeramani Sekar Photography

Veeramani Sekar Photography Road Safety Social Activist

24/09/2021
நான் எடுத்த மொபைல் புகைப்படம் 📸🇮🇳🙏
03/09/2021

நான் எடுத்த மொபைல் புகைப்படம் 📸🇮🇳🙏

தலைக்கவசம் உயிர்க்கவசம்
11/07/2021

தலைக்கவசம் உயிர்க்கவசம்

Veeramani Sekar Photography 📸🙏👍💪
11/07/2021

Veeramani Sekar Photography 📸🙏👍💪

மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!!!! நேற்று வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்...
16/06/2021

மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!!!!

நேற்று வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த நண்பர் ஜாக்சன் அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் பாட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார் Jackson Herby வாழ்த்துக்கள் ❤️🎉

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...👇🏽

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் 🖤❤️🙏
31/03/2021

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் 🖤❤️🙏

30/03/2021

Merry Christmas 🎄
25/12/2020

Merry Christmas 🎄

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்வு!
20/12/2020

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்வு!

Address

Chennai
600053

Alerts

Be the first to know and let us send you an email when Veeramani Sekar Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veeramani Sekar Photography:

Share

Category