Thiruvannamalai Tour

Thiruvannamalai Tour Dear Friends.

I could like to share many historical place,ancient fort,Water Falls, and spirtual Temple to those who are all new in thiruvannamalai.sure thise page help to all devotee of both lord Arunachala and Ramanar.

Sri Kamatchi Amman Temple Ashta Bandhana The Great Aquarius  (Consecrated)  Ceremoniously Function.Agenda :Date : 01- 07...
14/06/2020

Sri Kamatchi Amman Temple Ashta Bandhana
The Great Aquarius (Consecrated) Ceremoniously Function.

Agenda :

Date : 01- 07 - 2020.
Time : 6am to 7am
Sri Vigneswara Pooja
Sri Ganapathi Home ,Sri Mahalakshmi Home.

Date : 02-07-2020,
Time : 9am to 10.30am
Music.
Yatra donation.
Consecrated.
Great anointing.

Venue : At ChinnaPaliyappattu - village,
Thiruvannamalai - Taluk and District.

Information Shared by Thiruvannamalai Tour...

What's app : 9843827908.

Email : baranisouravragacom.

12/04/2020

Stay home be Safe...

For Making Awareness to Public , we are Post this Video..

We salute to Thiruvannamalai Police...

Information Shared by Thiruvannamalai Tour...

Email : baranisouravragacom

What's app : 9843827908.

10/04/2020

144 தடை உத்தரவை மதியுங்கள் மழலை குழந்தையின் வேண்டுகோள்...

எல்லோருமே போயிட்டு இருக்கீங்க
நடந்து போறீங்க ,பைக் எடுத்துட்டு போறீங்க ,கார் எடுத்துட்டு போறீங்க ...

என்னதான் செய்ஞ்சிட்டு இருக்கீங்க நீங்க
உங்களுக்கு அப்படிப்போய்ட்டு அடிவாங்கனுமா ? தலையில, கையில ,காலுல

போலீஸ் உங்கள புடிச்சி ஜெயில்ல போடனுமா?

தயவு செய்து வீட்டிலே இருங்க
உங்க காலுல விழுந்து கெஞ்சி கேட்கிறேன்...

பிஞ்சு மழலை 144 தடை உத்தரவு இருக்கும்போது யாரும் வெளியே போகாதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கும் காணொளி...

விழிப்புணர்விற்காக இந்த காணொளியை பதிவிட்டுள்ளோம்...

இங்ஙனம்.
திருவண்ணாமலை சுற்றுலா...

Information Shared by Thiruvannamalai Tour...

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

07/04/2020

சங்கரனே சத்குருவே சங்கடம் தீர்தருள்வாய்...

அருளே அமுதே ஆளவாயனே அமைதி
கொண்டதேனோ...

அந்த ஆலகால விஷமுண்ட நாதன்
உலகை வெறுத்ததேனோ...

கொரோனோ என்னும் விஷத்தை அனுப்பி கொல்ல நினைத்ததேனோ...

நவகோலும் மருத்துவம் கோடி மந்திரம் தடுக்க மறந்ததேனோ...

நலம் காக்க நீ ஓடிவா இறைவா ...நாட்டின் நலம் காக்க நீ ஓடிவா...

காலம் கலிகாலம் இது காலன் வசமாகும்...

கை கோத்து வணங்க நினைத்தால் கொரோனோ விஷமாகும்

கொத்து கொத்தாய் மடியுது உயிறு கோல விதியே இறந்தருள்வாய்...

கோடி ஜனங்கள் ஓடி மறைந்து தனிமையில் இருப்பது யார் அறிவார்...

அற்ப பிறவிக்கு சொற்பவாழ்வினில்
இது ஆயுளை குறைக்கும் கொரோனோ இது...

தாய்க்கும் பிள்ளைக்கும் உறவை அறுத்து தனிமை படுத்துவது சரியா...

உன் புகழ்ப்பாடும் வேந்தனும் போராடலாமா...

நலம் காக்க நீ ஓடிவா இறைவா...
நீ நாட்டின் நலம் காக்க நீ ஓடிவா...

இறைவன் சிவபெருமானை மனம் உருகி பக்தி பரவசத்திடன் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வேண்டும் என்று பாடல் பாடி இறைவனை வழிபாடு செய்கிறார் இந்த காவலர்...

அவரை வாழ்த்தி
வணங்குகிறது திருவண்ணாமலை சுற்றுலா...

Information Shared by Thiruvannamalai Tour...

Email: baranisouravragacom.

What's app : 9843827908.

04/04/2020

இந்து மதம் 18 புராணங்களை உள்ளடக்கியது. இதில் 9 - வது புராணம் வீரவன்னிய புராணம்.

வாதாபி என்ற அசுரனை அழிக்க சம்பு மகரிஷி முனிவரை யாகம் செய்ய சொல்லி.அந்த அக்னி குண்டத்தில் வன்னி குச்சியை போட்டு நெருப்பை உண்டாக்கி சிவபெருமானும் பார்வதி தேவியும் இணைந்து நின்று தனது நெற்றி கண்ணில் இருந்து ஆகுதி நீரை தாமரை இலையில் எடுத்து அக்னி குண்டத்தில் போட ,அந்த அக்னி குண்டத்தில் இருந்து வீரவாளோடு வெள்ளை குதிரையில் தோண்றியவன்தான் வீரவன்னிய மகாராஜா .

அவன் வழி வந்தவர்கள்தான் இந்த வீர வன்னியர் கூட்டம்.சிவபெருமான் சொல்கிறார் சம்புமாமுனிவர் யாகத்தில் உருவனதால் உனது கோத்திரம் சம்புமகரிஷி கோத்திரம்.வன்னிகுச்சி நெருப்பில் நீ உருவனதால் நீ வீரவன்னிய என்று அழைக்கப்படுவாய்.

சிவபெருமானும் பார்வதியும் நமக்கு தாயும்,தந்தையும் ஆவர். முருகனும் விநாயகரும் உனக்கு சகோதரர்கள்.விஷ்ணு நமக்கு மைத்துனர்.
வீரவன்னியனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள் .
தேவேந்திரனின் இளைய மகள் மந்திரமாலையை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பிறந்தவன்தான் வீரவன்னியாகுல சத்திரியன்.

சத்திரியன் என்றால் அரசகுலத்தவன்.இந்த நாட்டை ஆண்டவன்.
அசுரர் குலம் அழிந்தபோது சூரனின் தங்கை அஜமுகி துருவாசக முனிவரோடு இணைந்து வாதாபி,வில்லவன் வாதாபி என்ற இரண்டு குழந்தையை பெற்றெடுத்தாள் .

வில்லவனை அகத்திய முனிவர் அழிக்கிறார்.
வாதாபியை வீரவன்னிய மகாராஜா அழிக்கிறார்.

நெருப்பில் இருந்து வன்னிய மகாராஜா பிறப்பதை தெருக்கூத்து நாடகம் நடத்தி இனத்தின் வரலாற்றை தனது மக்களுக்கும் உலகிற்கும் தெரிப்படுத்துகிறார்கள்...

நெருப்பில் வன்னிய மகாராஜா பிறப்பதை காணொளியில் காணுங்கள்...

Information Shared by Thiruvannamalai Tour...

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

'கொரோனாவை வெல்வோம் ' என்ற தலைப்பில் குட்டிகதைகள் எழுதுங்கள்,ஓவியங்கள் தீட்டுங்கள் குழந்தைகள் தங்களின் படைப்பாற்றலை வெளிப...
31/03/2020

'கொரோனாவை வெல்வோம் ' என்ற தலைப்பில் குட்டிகதைகள் எழுதுங்கள்,
ஓவியங்கள் தீட்டுங்கள் குழந்தைகள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு...

ஊரடங்கு நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பற்றி என்ன புரிந்துகொண்டீர்கள்...

குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை பற்றியும் உங்களின் புரிதலையும் கட்டுரையாக எழுதுங்கள்...

அதற்க்கான வாய்ப்பை புதிய தலைமுறை வழங்கி உள்ளது...

Information Shared by Thiruvannamalai Tour.

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

31/03/2020

மக்கள் மீது அக்கறையுடன் செயல்படும் தமிழகஅரசின் மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை மதித்து நடங்கள் ...

144 தடை உத்தரவை முழுவதுமாக தவறாமல் கடைபிடியுங்கள்...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளி முழுவதுமாக பார்க்கவும்...

Information Shared by Thiruvannamalai Tour.

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

30/03/2020

144 தடை உத்தரவால் திருவண்ணாமலை கிரிவல பாதை அண்ணாமலையார் மலை சுற்றிலும் கடைகள்,மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் காணொளி...

Information Shared by Thiruvannamalai Tour.

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

அழகின் அருணை மாநகர் திருவண்ணாமலை.அண்ணாமலையார் மலை இயற்கை எழில் கொஞ்ச காட்சி தருகிறார்...புகைப்படம் :திருவண்ணாமலை சுற்றுல...
29/03/2020

அழகின் அருணை மாநகர் திருவண்ணாமலை.

அண்ணாமலையார் மலை இயற்கை எழில் கொஞ்ச காட்சி தருகிறார்...

புகைப்படம் :

திருவண்ணாமலை சுற்றுலா...

Email : baranisouravragacom.

What's app : 9843827908.

Address

Chennai
606704

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvannamalai Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruvannamalai Tour:

Share