17/08/2026
பகவானை எப்படி அடைவது? பக்தி யார் செய்யலாம்? | Sri Muralidhara Swamigal
பகவானை அடைய என்ன வழி? 🙏
பக்தி செய்வதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது?
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்த இரண்டு முக்கியமான ஆன்மீக கேள்விகளுக்கும் மிக எளிமையாகவும் அழகாகவும் விளக்கம் அளிக்கிறார்.
பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கானது அல்ல — எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது.
இந்த அருமையான பகுதியைக் கேளுங்கள்.
முழு உபன்யாசத்தையும் Aanmeega Saaral YouTube Channel-ல் காணலாம். 🙏
#பக்தி #பகவான்