Bharadham Tv

Bharadham Tv political

தோழமைகளுக்கு வணக்கம்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 வது வட்ட மாமன்ற உறுப்பினர் தோழர் மோ.ரேணுகா அவர்களின் முழு முயற்சி...
10/03/2023

தோழமைகளுக்கு வணக்கம்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 வது வட்ட மாமன்ற உறுப்பினர் தோழர் மோ.ரேணுகா அவர்களின் முழு முயற்சியால்

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 92 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஜீவா பூங்காவை புதுப்பித்துள்ளனர்...

ஜீவா பூங்கா எனும் பெயரில் இதுவரை இருந்ததை தோழர் ஜீவா பூங்கா பெயர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

59 ஆண்டுகளுக்கு முன்பாக வைக்கப்பட்ட தோழர் ஜீவா சிலையை புதுப்பிக்கும் பணியும் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.மேலும் சிலை உள்ள இடத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது...

நவீன வடிவமைப்புடன் பூங்கா வருகிற மார்ச் 10 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திறக்கப்பட உள்ளது...

இந்த நிகழ்வில்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களும்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களும்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களும்,

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி அவர்களும்,

ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.ஜே எபினேசர் அவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் தொகுதி குழு சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வடசென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி தோழர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
த.கு.வெங்கடேஷ் வேம்புலி,
மாவட்டச் செயலாளர்.

அறிவுக்கும் திறமைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அங்கீகாரம் தான் இளையராஜாவுக்கும் பி.டி.உஷாவுக்கும் கொடுக்கப்பட்ட  நா...
07/07/2022

அறிவுக்கும் திறமைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அங்கீகாரம் தான் இளையராஜாவுக்கும் பி.டி.உஷாவுக்கும் கொடுக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி

மாவட்ட செயலாளர் இந்தப் பதவி ஐயா அவர்கள் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பதவியில் நான...
04/07/2022

மாவட்ட செயலாளர் இந்தப் பதவி ஐயா அவர்கள் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பதவியில் நான் நல்ல வேலை செய்யணும் அதுக்கு உங்களோட ஆசிர்வாதம் எனக்கு வேணும் மேடம்

வடசென்னை கிழக்கு மாவட்டம் சிறுபான்மை அணி பிரிவு யோவான் ஆகிய என்னை வடசென்னை மாவட்ட செயலாளர் ஆக நியமனம் செய்த வடசென்னை அரச...
03/07/2022

வடசென்னை கிழக்கு மாவட்டம் சிறுபான்மை அணி பிரிவு யோவான் ஆகிய என்னை வடசென்னை மாவட்ட செயலாளர் ஆக நியமனம் செய்த வடசென்னை அரசியல் சாணக்கியர் மதிப்பிற்குரிய அண்ணன் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் மற்றும் சிறுபான்மையணி மாவட்ட தலைவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தாயக பணியில் ஏய் யோவான் ( வடசென்னை கி மாவட்ட செயலாளர் சிறுபான்மை பிரிவு

19/06/2022

Happy birthday to Mother Smt.Heeraba entering her 100th Year today. Nation thank you so much for giving us Honb'le PMO India Shri Narendra Modi Ji to make India Vishwa Guru of the world & lead to change the lives of millions .

19/06/2022
பிரதமர் நரேந்திர மோடி ஜி வரவேற்று நின்ற பொழுது மகிழ்ச்சியான தருணம்
26/05/2022

பிரதமர் நரேந்திர மோடி ஜி வரவேற்று நின்ற பொழுது மகிழ்ச்சியான தருணம்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharadham Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category