Maggi Photography

Maggi Photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maggi Photography, Photographer, 21 o block r. k. puram t. nagar Chennai 17, Chennai Port Trust.

08/12/2023

சென்னை மெட்ரோபாலிட்டன் ஏரியா 1189 சதுர கிலோமீட்டர்.

மழை அளவு 63.லிருந்து 34 சென்டிமீட்டர் வரை பெய்ஞ்சிருக்குது. சராசரி 48.5 சென்டிமீட்டர் வருது

அப்டின்னா, மொத்தம் 57 கோடி 66 லட்சம் கனமீட்டர் தண்ணி சென்னையில் மட்டும் விழுந்திருக்கு.

அதுபோக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணை நீர்வரைக்கும் இங்கேதான் வந்துசேரும்.

அப்படி கணக்குபோட்டால் 100 கோடி கனமீட்டர் நீர் சென்னைவழியாகத்தான் கடலுக்கு போகவேண்டும்.

சரியாக சொன்னால், 35 டிஎம்சி தண்ணீர் சென்னையை தொடச்சி கழுவிட்டு போயிருக்கு.

அதாவது காவிரியில் கர்நாடகாக்காரன் 35டிஎம்சி தண்ணியை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டால், 40 நாள் காவிரி நிறைந்து ஓடுற தண்ணியை, சென்னைல ஒரேநாள்ல ஏன் வெளியேற்றலைன்னு கேக்குறானுக 😡

உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க!
35 டிஎம்சி தண்ணியை 24 மணிநேரத்தில கிளியர் பண்ற டெக்கினிக்கை 🤥
Copy
படித்ததில் பிடித்தது அனைவருக்கும் பகிர்கின்றேன்

18/11/2020
24/04/2017

Address

21 O Block R. K. Puram T. Nagar Chennai 17
Chennai Port Trust

Telephone

+919600687777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maggi Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maggi Photography:

Share

Category