30/03/2018
*அணு_உலை*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*மீத்தேன்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஹைட்ரோ_கார்ப்பன்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஷெல்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஓ_என்_ஜி_சி_எல்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*நியூட்ரேனோ*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஸ்டெர்லைட் நிறுவனம்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*நீட்_தேர்வு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*டாஸ்மாக்*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஜீ_எஸ்_டி*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ரத_யாத்திரை*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
*ஆர்_எஸ்_எஸ் அணிவகுப்பு*
தமிழகத்திற்கு ஆபத்தில்லை
ஆனால் ....ஆனால்
*கீழடி ஆய்வு*
தமிழகத்திற்கு ஆபத்து
*எய்ம்ஸ் மருத்துவ மனை*
தமிழகத்திற்கு ஆபத்து
*காவேரி மேலாண்மை வாரியம்*
தமிழகத்திற்கு ஆபத்து
*ஜல்லிக்கட்டு*
தமிழகத்திற்கு ஆபத்து
*இனத்திற்க்காககண்ணீர்அஞ்சலி* செலுத்தினால்
தமிழகத்திற்கு ஆபத்து
*துண்டு காகிதம்* கொடுத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
தமிழகத்திற்கு ஆபத்து
*விவசாயிகள்* நிவாரணம் கேட்டு
போராடினால்
தமிழகத்திற்கு ஆபத்து
*உரிமைக்காக* மக்கள்
ஒன்று கூடி போராடினால்
தமிழகத்திற்கு ஆபத்து
*இந்து* *முஸ்லிம்* *கிருத்துவன்*
ஒன்றாக இருந்தால்
தமிழகத்திற்கு ஆபத்து
அடடா ...என்ன இது நியாயம்
அத்தனையும் மறைக்கத்தான்
பூசுகிறார்கள் மதச்சாயம் ...!!!
*படித்ததில் யோசிக்க வைத்தவை...*