LamaK CaptureS

LamaK CaptureS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LamaK CaptureS, Photographer, Rmz Eco World Road, Adarsh Palm Retreat, Bellandur, Bangalore.

"When You Get A Good View From Your Work Station Window"💻🌙PC:  📸
21/08/2024

"When You Get A Good View From Your Work Station Window"

💻🌙

PC:

📸








"ᵢₗₗᵤₛᵢₒₙₛ 𝔀ᵢₗₗ ₘₐₖₑ 𝔂ₒᵤ 𝓯 ₗₒ𝔀, 𝓫ᵤₜ ᵢ𝓯 𝔂ₒᵤ ₗₒᵥₑ ₛₕᵢᵥₐ, 𝔂ₒᵤ 𝔀ᵢₗₗ 𝓰 ₗₒ𝔀."🌙🪘ℍ𝕒𝕣 ℍ𝕒𝕣 𝕄𝕒𝕙𝕒𝕕𝕖𝕧…(𝓣𝓱𝓮 𝓜𝓸𝓸𝓷 𝓸𝓷 𝓽𝓱𝓮 𝓼𝓮𝓬𝓸𝓷𝓭 𝓹𝓲𝓬 𝓲𝓼 ...
11/06/2023

"ᵢₗₗᵤₛᵢₒₙₛ 𝔀ᵢₗₗ ₘₐₖₑ 𝔂ₒᵤ 𝓯 ₗₒ𝔀, 𝓫ᵤₜ ᵢ𝓯 𝔂ₒᵤ ₗₒᵥₑ ₛₕᵢᵥₐ, 𝔂ₒᵤ 𝔀ᵢₗₗ 𝓰 ₗₒ𝔀."

🌙🪘

ℍ𝕒𝕣 ℍ𝕒𝕣 𝕄𝕒𝕙𝕒𝕕𝕖𝕧…

(𝓣𝓱𝓮 𝓜𝓸𝓸𝓷 𝓸𝓷 𝓽𝓱𝓮 𝓼𝓮𝓬𝓸𝓷𝓭 𝓹𝓲𝓬 𝓲𝓼 𝓪𝓷 𝓲𝓵𝓵𝓾𝓼𝓲𝓸𝓷)



📸

" Cₕᵢₜₕᵢᵣₐᵢ ₜₕᵢᵣᵤᵥᵢzₕₐ "2 Years After The Big Festival                                                📸
16/04/2022

" Cₕᵢₜₕᵢᵣₐᵢ ₜₕᵢᵣᵤᵥᵢzₕₐ "

2 Years After The Big Festival


📸

09/11/2021

"Gₒₒd. Nₒw ₜₕₑ Fᵢᵣₛₜ ₜₕᵢₙg yₒᵤ dₒ ᵢₛ ₚᵣₑₛₛ ᵢₙ ₜₕₑ Cₗᵤₜcₕ ₐₙd ₛₗᵢdₑ ₜₕₑ Gₑₐᵣ ᵢₙₜₒ Rₑᵥₑᵣₛₑ"


📸

"𝓕𝓮𝓮𝓵 𝓽𝓱𝓮 𝓒𝓪𝓻, 𝓓𝓻𝓲𝓿𝓮 𝓲𝓽, 𝓪𝓷𝓭 𝓽𝓱𝓮𝓷 𝓢𝓱𝓸𝔀 𝓲𝓽."-Dhanushkodi is an abandoned town at the south-eastern tip of Pamban Island o...
11/09/2021

"𝓕𝓮𝓮𝓵 𝓽𝓱𝓮 𝓒𝓪𝓻, 𝓓𝓻𝓲𝓿𝓮 𝓲𝓽, 𝓪𝓷𝓭 𝓽𝓱𝓮𝓷 𝓢𝓱𝓸𝔀 𝓲𝓽."

-Dhanushkodi is an abandoned town at the south-eastern tip of Pamban Island of the state of Tamil Nadu in India.




📸
PC :

.திசைக்கு திசை.கோவில்கள் திக்கெங்கும் உன்னை நினைகிறேன்.. வட்டார வழக்கு பலவாறாக..... இங்கிது பூக்குழியாம்....!!முறைமையும்...
30/03/2021

.திசைக்கு திசை.
கோவில்கள்

திக்கெங்கும் உன்னை நினைகிறேன்..

வட்டார வழக்கு பலவாறாக.....
இங்கிது பூக்குழியாம்....!!
முறைமையும் பலவாக..

ஆயினும் ஏதோ ஓர் உந்துதல்
இதை கடந்தேன்..
நீயே துணையென்று..

🖋
-வான்மதி🖤

Pic By : /

Quote By :


"எத்தனையோ..எத்தனை எத்தனையோகண்டுபிடிப்புகள்.. மாதிரிகள் கொண்டுவரினும்.. இதற்கு ஈடாகுமா?தாய்ப்பாலிற்கடுத்து.. பலன் தரும் ப...
28/02/2021

"எத்தனையோ..

எத்தனை எத்தனையோ
கண்டுபிடிப்புகள்..

மாதிரிகள் கொண்டுவரினும்..

இதற்கு ஈடாகுமா?
தாய்ப்பாலிற்கடுத்து..
பலன் தரும் பல நன்மை
இதில்தானே???

பசும்பால்!!"

🖋
-வான்மதி 🖤

Shoot By : /
Shoot with :
Quote By : .m



𝑀𝒶𝒹𝓇𝒶𝓈 𝐻𝒾𝑔𝒽 𝒞𝑜𝓊𝓇𝓉-Random clickShoot By : Shoot With :                                                       📸
06/11/2020

𝑀𝒶𝒹𝓇𝒶𝓈 𝐻𝒾𝑔𝒽 𝒞𝑜𝓊𝓇𝓉

-Random click

Shoot By :
Shoot With :





📸

"𝑪𝒉𝒆𝒏𝒏𝒂𝒊 𝑪𝒆𝒏𝒕𝒓𝒂𝒍 𝑹𝒂𝒊𝒍𝒘𝒂𝒚 𝑺𝒕𝒂𝒕𝒊𝒐𝒏"A random click on a Auto Ride...🛺Shoot By : Shoot With :                               ...
04/11/2020

"𝑪𝒉𝒆𝒏𝒏𝒂𝒊 𝑪𝒆𝒏𝒕𝒓𝒂𝒍 𝑹𝒂𝒊𝒍𝒘𝒂𝒚 𝑺𝒕𝒂𝒕𝒊𝒐𝒏"

A random click on a Auto Ride...🛺

Shoot By :
Shoot With :





📸

"I love the stars.Because they can't say anything.I love the stars.Because they do not judge anyone."- Natsuki TakayaSta...
31/10/2020

"I love the stars.
Because they can't say anything.
I love the stars.
Because they do not judge anyone."

- Natsuki Takaya

Stars ✨

If you Admire the Moon and Stars, then have a conversion with some one who can feel the beauty of Moon and Stars ❣️💯





PC :

Kits and Settings :
Nikon D5600
18mm
ISO : 100
F/3.5
SS : 30"
No Tripod

- Soon will try it with a Tripod and will give a better result ✌🏼
(Increase full brightness and view in dark)

எண்ணில் இருந்து  மறுவியவர்கள் தாம்.. ஏதோ ஓரறிவு உயர்வாம்..ஏனோ அதனை திறம்பட உயிர்விப்பவர்கள் சிலர். பலர் ஏய்த்து.. மதியை ...
22/09/2020

எண்ணில் இருந்து மறுவியவர்கள் தாம்..
ஏதோ ஓரறிவு உயர்வாம்..
ஏனோ அதனை திறம்பட உயிர்விப்பவர்கள் சிலர்.

பலர் ஏய்த்து..
மதியை புதைத்து...
தான் மட்டுமேயன... வாழ்ந்திட
பிறர் வாழ் தளங்களை பறித்து...

தற்போது எம்போல் உயிர்கள்
வழியின்றி இரைப்பை நிரப்ப
வழிநெடுக கிடைப்பது தாங்கள்
வீசிச்சென்ற எச்சம்
நெகிழி குடுவையில்.

🖋
- வீணா வான்மதி 🖤

Quote :
Capture :




📸

இஃது சுதந்திர நாடு  !!அறிவீரா?ஆம் ! விவாதங்களில் !! சொற்பொழிவுகளில் !!தவிர்த்து.. குரலெடுக்கையில் குரவளை மிதிப்பர்!பெண்ண...
14/08/2020

இஃது சுதந்திர நாடு !!
அறிவீரா?
ஆம் !
விவாதங்களில் !! சொற்பொழிவுகளில் !!
தவிர்த்து..
குரலெடுக்கையில் குரவளை மிதிப்பர்!

பெண்ணியம் பேசுவர் !!
பெண்ணையே சாடுவர்..

ஏனையோர்
நதியென்றும் மதியென்றும்!
மண்ணென்றும் போற்றுவர்...

மயங்காது நிற்பின்!
மேய்ந்திடுவர் மன்னிக்கவும் !
மாய்த்திடுவர்.

மாட்சி சாட்சி என்று மழுங்கிய புழுக்கள் மார்தட்டி தந்திரம்
அட சுதந்திரம் பேசுவர்,

சுதந்திரம் இங்கு சுதந்திரம் தேடி அலைகிறது.. அழிகிறது

உண்மை
கண்ணியம்.. யாவும் தொலைந்து !!
சுதந்திரமே நீ எங்கே ??

🖋
-வீணா வான்மதி 🖤

📸 :
📝:
👁️ :.sindhu




📸

Address

Rmz Eco World Road, Adarsh Palm Retreat, Bellandur
Bangalore
560103

Website

Alerts

Be the first to know and let us send you an email when LamaK CaptureS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category