14/04/2018
பூக்கட்டும் #புதுமலர்,
வீசட்டும் நம்மில்!!
இனிக்கட்டும் #திருநாள்,
பிறக்கட்டும் புதுசிந்தனை!!
போகட்டும் பகைமை,
இனையட்டும் #உறவு!!
விலகட்டும் தாழ்வு,
#வாழட்டும் மனிதம்!!
தோன்றட்டும் #வாய்ப்பு,
அடையட்டும் இலக்கு!!
பரவட்டும் அமைதி,
மாறட்டும் #புதிய_புத்தாண்டு !!
#இனிய_தமிழ்_புத்தாண்டு_நல்வாழ்த்துக்கள் 💐
Adore Clickz