Arul Nishaa AR

Directions

Arul Nishaa AR வீரம் கொண்டு எழுவான் வீரத்தமிழன்.

எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த பூசணிக்காய் 2026
04/11/2026

எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த பூசணிக்காய் 2026

கடந்த சனிக்கிழமை (31/10/2026) எமது சுபீட்சத்தின் காரியாலய திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதற்கு வருகை தந்தி...
04/11/2026

கடந்த சனிக்கிழமை (31/10/2026) எமது சுபீட்சத்தின் காரியாலய திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதற்கு வருகை தந்திருந்த ஆலோசகர்கள், அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து கணினி வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன. மாத்தளை இரத்துவத்தையை சேர்ந்த டாக்டர். சது சதுர்சனிற்கும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. சுபீட்சத்திற்கு வழங்கப்பட்ட உதவி கோரல் கடிதங்களிற்கும் அவர்களுடன் ஆலோசித்து உரையாடிய பின்பு அவர்களிற்கும் மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்து கல்லூரியால் hockey விளையாட வெளிநாடு செல்லவுள்ள மாணவரிற்கும் 50,000 காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் அக்குரணையில் விபத்திற்குள்ளான குடும்பத்திற்கும் 50,000 காசோலை வழங்கப்பட்டது. அறநெறி மாணவர்களுக்கான அறநெறி சீருடைகளும் வழங்கப்பட்டது. Sun Jewellers கௌரவ. திரு சுரேஷ் அவர்களும் மாகல்லாவ ஸ்ரீ மாணிக்க முருகன் அறநெறி பாடசாலைக்கு அனைத்து மாணவர்களுக்கும் பகல் உணவும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் தொடர்ந்து வழங்குவதற்கு அன்றைய தினம் உறுதியளித்தார். அத்துடன் கௌரவ. திரு குலராஜ அண்ணன் (இத்தாலி அண்ணன்) விஹார வீதியில் தந்தையை இழந்த ஒரு குடும்பத்தினரிற்கு (மூன்று மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்) மாதாந்தம் 5000 வழங்குவதாக உறுதியளித்தார். இவர்கள் எல்லோரிற்கும் இவர்கள் குடும்பத்தினரிற்கும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம்.

நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்🙏🏻.

School Halloween celebrate
03/11/2026

School Halloween celebrate

My beautiful flowers garden
02/11/2026

My beautiful flowers garden

02/11/2026

Halloween 2026

Buckingham Palace
20/09/2026

Buckingham Palace

13/08/2026

Singing song 2

10/08/2026

Singing song

Address

7 Edward Road
Bedford
MK429DR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arul Nishaa AR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category