26/05/2024
தமிழ் வருடங்களில் 38 -வது குரோதி வருடம் ஆகும். குரோதி வருடம் பற்றி சித்தர்கள், பஞ்சாகத்திலும் வெண்பா பாடலிலும் பதிவிட்டுள்ளார்கள். எனவே, இந்த குரோதி வருடம் எப்படி இருக்கும்... நாம எப்படி நடந்துக்கணும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.💐😍😇
#38வதுகுரோதிவருடம்
#சித்தர்கள் #பஞ்சாகம் #வெண்பாபாடல்
#குரோதிவருடம் #சித்தர்பாடல் #தமிழ்சித்தர்கள் #குரோதிபாடல் #தமிழ்