red_master_creation_hd

red_master_creation_hd Ragul(Creator)
I'm Editor creator Photographer📸Family Lover
Birthday3/4/2003friends forever
✌️

நானும் ""🆁︎🅾︎🆆︎🅳︎🆈︎"" தான்.. 😈.. ""Bad boy"".. 😎  #😍  #🕊      💇   ByYourLovelyBad Boy Ragul.. 👋👋👋
01/02/2024

நானும் ""🆁︎🅾︎🆆︎🅳︎🆈︎"" தான்.. 😈.. ""Bad boy"".. 😎

#😍

#🕊





💇



By
Your
Lovely
Bad Boy Ragul.. 👋👋👋

கெட்டவன்... " Bad Boy "...😈...   😍     ❤️ ByYourLovelyBay Boy.. 😈.. Ragul.. 👋👋👋
29/01/2024

கெட்டவன்... " Bad Boy "...😈...


😍




❤️

By
Your
Lovely
Bay Boy.. 😈.. Ragul.. 👋👋👋

***   நான் மெதுவாகவும் இல்லை..🚶‍♂️ நான் வேகமாகவும் இல்லை.. 🏃***    கண் பார்ப்பதற்கு  முன் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்....
28/01/2024

***
நான் மெதுவாகவும் இல்லை..🚶‍♂️ நான் வேகமாகவும் இல்லை.. 🏃
***
கண் பார்ப்பதற்கு முன் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்..🙂.. 🗣️
***
எட்டித் தொடும் தூரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டு விடும் நோக்கத்தில் நானும் இல்லை..😈..







By
Your
Lovely
Ragul
👋👋👋

புன்னகை பூக்களை       பூப்பவன்..!!           இந்தபூவுலகில் வசிப்பவன்       நான்..☺️.. 🙈.    #📸      #💞ByYourLovelyRagul ...
22/01/2024

புன்னகை பூக்களை
பூப்பவன்..!!
இந்த
பூவுலகில் வசிப்பவன்
நான்..☺️.. 🙈.



#📸





#💞

By
Your
Lovely
Ragul 👋👋👋

ஒன்றும் இல்லா இரவில்..! அதிசயம்  பலவிதம்..! துணையாய் நீ.. 🎧.. துணையில்லா நான்..✍️..(த. ராகுல் )     🌙   💞............. 🕊...
16/01/2024

ஒன்றும் இல்லா இரவில்..! அதிசயம் பலவிதம்..!
துணையாய் நீ.. 🎧.. துணையில்லா நான்..✍️..
(த. ராகுல் )




🌙



💞............. 🕊️........... Read more............. Ni8 vibe.. 😵.. 😴

கருப்பு தங்கம் டா நீ..😍..         மீண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்... 🕊️🕊️🕊️...
16/01/2024

கருப்பு தங்கம் டா நீ..😍..








மீண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்... 🕊️🕊️🕊️... 🐮🐮🐮...

இன்றுடன் "born on instagram course" one Year Completed..🕊️..☺️..YOUR bad Creator.. 🤓         #📸 #🎧Thank To All.. நன்றி ந...
01/01/2024

இன்றுடன் "born on instagram course" one Year Completed..🕊️..☺️..YOUR bad Creator.. 🤓








#📸
#🎧
Thank To All.. நன்றி நன்றி நன்றி.. நண்பர்களே 🫂

இந்த வருடத்தின் முதல் புகைப்படம் 2024.. Starting to my Mobilephotography Johnny...🕊️🕊️🕊️..📸 01/01/2024..முதலில் இந்த வரு...
01/01/2024

இந்த வருடத்தின் முதல் புகைப்படம் 2024.. Starting to my Mobilephotography Johnny...🕊️🕊️🕊️..📸
01/01/2024..முதலில் இந்த வருடம் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது..💔.. ஆனால் இந்த 2024 எப்படி அமையப் போகிறது என்று பார்ப்போம்... 😵... 🗣️
தேவைக்கு நான்... 🙈... தேடலுக்கு நீ.. 🔍🔎.. 📸







📱





மீண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🕊️..
2024..அனைவருக்கும் இனிதே அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏🙏..💞

🗣️..கண் விழித்திருக்கும் போதே நான் அறிய நினைத்ததை..!!  என்னால் அறிய முடியவில்லை.. 🗣️..ஆனால் ஏதோ ஒன்று என்னுள் புரியாத பு...
30/12/2023

🗣️..கண் விழித்திருக்கும் போதே நான் அறிய நினைத்ததை..!! என்னால் அறிய முடியவில்லை.. 🗣️..ஆனால் ஏதோ ஒன்று என்னுள் புரியாத புதிராகவே சுழல்கிறது...🗣️இந்த சூழ்ச்சிக்கு காரணம் நானா..? இல்லை இந்த சூழலா.. 🗣️புரியாத வாழ்க்கையில் நான்.. 🚶‍♂️🚶🚶‍♂️










#😍

Thank Too All.. ஒரு சில நாட்களுக்கு பிறகு..🕊️

Ⓑ︎Ⓐ︎Ⓓ︎ Ⓒ︎Ⓡ︎Ⓔ︎Ⓐ︎Ⓣ︎Ⓞ︎Ⓡ︎ Ⓘ︎Ⓢ︎ Ⓑ︎Ⓐ︎Ⓒ︎Ⓚ︎..🙈..ᴏʟᴅ ᴩɪᴄᴋ..😊.. 𝕊𝕌𝕄𝕄𝔸 𝕆ℝ𝕌 𝕖𝕕𝕚𝕥𝕚𝕠𝕟..😻..         ByYourLovely Bad Creator "" Ragul "...
16/12/2023

Ⓑ︎Ⓐ︎Ⓓ︎ Ⓒ︎Ⓡ︎Ⓔ︎Ⓐ︎Ⓣ︎Ⓞ︎Ⓡ︎ Ⓘ︎Ⓢ︎ Ⓑ︎Ⓐ︎Ⓒ︎Ⓚ︎..🙈..ᴏʟᴅ ᴩɪᴄᴋ..😊.. 𝕊𝕌𝕄𝕄𝔸 𝕆ℝ𝕌 𝕖𝕕𝕚𝕥𝕚𝕠𝕟..😻..









By
Your
Lovely Bad Creator "" Ragul ""... 💞

ஓ..! வானமே..! நீ கருப்பானவளா..? இல்லை பழுப்பானவளா..? இல்லை சிவப்பானவளா..? இல்லை வெண்மையானவளா..?,...என்று உன் அழகை வர்ணிக...
13/12/2023

ஓ..! வானமே..! நீ கருப்பானவளா..? இல்லை பழுப்பானவளா..? இல்லை சிவப்பானவளா..? இல்லை வெண்மையானவளா..?,...என்று உன் அழகை வர்ணிக்க தெரியாதவன் தான் இந்த இயற்கை காதலன் ஆகிய நான்...🤟... (த. ராகுல்)





📱📸❤️




By
Your
Lovely Bad Creator ( Ragul)
🤝🫂🤝.... 💞💞💞

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque red_master_creation_hd publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager