08/28/2026
https://youtu.be/I87p6scUkq0?si=Y87M6ztzdCTT1QSZ
பரதநாட்டிய நடனம்:
பாடல்: தாய்மொழியே! எங்கள்
வாய்மொழியே!
ஆற்றுகை:
பரதக் கலாலயா நாட்டியப் பள்ளி மாணவர்கள்.
( மொன்றியல், கனடா )
நடன ஆசிரியை:
திருமதி. பி . வெண்ணிலா
நாட்டிய பூஷணி,
நாட்டிய கலா வித்தகர்.
கலாலயா நாட்டியப் பள்ளி.
பாடல் வரிகள்: எழில்.
இசை: இசைக்கபி பி.எஸ். விமல்.
பாடகர்: கைலன்
பாடல் பதிப்புரிமை : T. கோபு
ஒருங்கிணைப்பு: T. கோபு
வீடியோப் பதிப்பு,
வீடியோத் தொகுப்பு: T. கோபு
நான் நேசிக்கும் எனது பூர்வீகத் தேசம், தமிழ் மொழி, தமிழ் மக்கள்,
நீங்காத நினைவில் நிற்கும் மாவீரர்களுக்கும்
இப்பாடலைக் காணிக்கையாக்குகின்றேன்.
பரதநாட்டிய நடனம்:பாடல்: தாய்மொழியே! எங்கள் வாய்மொழியே! ...