Admk it wing perundurai

Admk it wing perundurai மாண்புமிகு பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் வழியில்
voice of jk4perundurai

🌱

11/06/2026
இன்று பதவிக்காக ஏங்கும் நபர்கள்.... இத்தனை நாட்களாக கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக த...
11/05/2026

இன்று பதவிக்காக ஏங்கும் நபர்கள்....

இத்தனை நாட்களாக கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக தனது வயதை மீறிய உழைப்பை கழகத்திற்காக வழங்கிய ஐயா எடப்பாடி யாரின் உழைப்பில்......

நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம் என்று கூறி முன்னணி தலைவர்கள் தமிழக முழுவதும் ஆங்காங்கே சென்று கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்திருந்தால் .....

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்.....

வேண்டாம் சொந்த மாவட்டத்தில் ஆவது மாவட்ட செயலாளர் என்ற முறையில் கழக வேட்பாளர்களுக்காக அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டிருந்தால் கூட போதும்....

அதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது.....

எவராவது ஒருவர் உழைப்பில் வெற்றி பெற்று அமர்ந்தால் அதில் அதிகாரம் பண்ணிக்கொண்டு தங்களைத் தவிர யாரையும் வளர விடாமல் தடுப்பீர்கள்....

கழகம் தோல்வியுற்றால் ஒருவர் மீது மட்டுமே பழியை சுமத்தி உங்கள் பதவி வெறி க்காக வேறு பக்கம் செல்வீர்கள்.....

இது என்ன மாண்பு.....

அனைத்தையும் அதிமுக தொண்டர்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.....

அதிமுக என்னும் மக்கள் இயக்கத்தை அழித்து விடாதீர்கள் தலைமையை கேட்டு ஒன்றுபட்டு முடிவெடுங்கள்….புள்ள இல்லாதவர்களின் கட்சி ...
11/05/2026

அதிமுக என்னும் மக்கள் இயக்கத்தை அழித்து விடாதீர்கள்
தலைமையை கேட்டு ஒன்றுபட்டு முடிவெடுங்கள்….
புள்ள இல்லாதவர்களின் கட்சி என்று ஆள் ஆளுக்கு நாட்டாமை பண்றிங்க கட்சியை அழித்த எவரும் நல்லா இருக்க முடியாது
அம்மாவின் ஆன்மா சும்மா விடாது

இவன்:
பெருந்துறை அண்ணா திமுக அடிமட்ட தொண்டர்கள் 🌱

விமர்சனத்திற்கான முற்றுப்புள்ளி விரைவில் வைத்தால் நலம் 🌱🌱🌱
11/05/2026

விமர்சனத்திற்கான முற்றுப்புள்ளி விரைவில் வைத்தால் நலம் 🌱🌱🌱

17/04/2026

பதவி சுகத்திற்காக கட்சி மாறியவர்: அதிமுகவில் இருந்தபோது பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, இன்று அதே கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு திமுகவில் தஞ்சம் புகுந்துள்ள வேட்பாளருக்கு இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? அன்று தடுத்தது ஏன்?: இதே திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோது, ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த நீங்கள் எங்கே போனீர்கள்?
🌱நல்லாட்சி வரட்டும் எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் 🌱🌱🌱

#மீண்டும்jk

🌱 பெருந்துறை சட்ட மன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மக்கள் வேட்பாளர் S.ஜெயக்குமார் - JK.MLA     ❤️✌🏻 வாக்களியுங்கள் இரட்ட...
30/03/2026

🌱 பெருந்துறை சட்ட மன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மக்கள் வேட்பாளர் S.ஜெயக்குமார் - JK.MLA ❤️✌🏻 வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்தில் 🌱

#அதிமுக_2026 #இரட்டை_இலை #எடப்பாடியார் #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே

கழகத்தின் பொதுச்செயலாளர் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்அண்ணன்  #எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏 வெற்றியும் ந...
25/03/2026

கழகத்தின் பொதுச்செயலாளர்
தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்
அண்ணன் #எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏

வெற்றியும் நமதே! நாளையும் நமதே!!🔥🌱

24/03/2026

Address

Perundurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admk it wing perundurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share