Sp thusi Vlogs

Sp thusi Vlogs 👉creator
👉videographer & photographer
👉journalist
👉ஈழத்தமிழன்
👉OnE LiFe OnE ChAnCe
👉 https://www.youtube.com/-Thusi

🌺 பொங்கு தமிழ் நினைவிடம் ❤️‍🔥📍 வவுனியா #பொங்கு_தமிழ்  #நினைவிடம்  #வவுனியா
20/09/2026

🌺 பொங்கு தமிழ் நினைவிடம் ❤️‍🔥

📍 வவுனியா

#பொங்கு_தமிழ் #நினைவிடம் #வவுனியா

20/09/2026

👉இலங்கையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் நடிகை அவர்களோடு ஒரு சந்திப்பு⚡️

20/09/2026

👉இலங்கையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் அவர்களோடு ஒரு சந்திப்பு⚡️

19/09/2026

இன்று புரட்டாதி மாதத்தின் முதல் சனிக்கிழமை. 🙏
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள வேண்டும்..🙏

19/09/2026

🎉🏆 வவுனியாவிற்கு பெருமை! 🇱🇰❤️

இந்தியாவின் Zee Tamil தொலைக்காட்சியின் “மகாநடிகை” நிகழ்வில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற வவுனியாவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா

#வவுனியா #மகாநடிகை

19/09/2026

👩‍🦰👩‍🦱 ஏழு பெண்கள் ஒன்றிணைந்து கிராமத்தில் நடத்தும் ஒரு “Garments” 💫

தங்களது உழைப்பையும் திறமையையும் நம்பி, ஏழு பெண்கள் இணைந்து சிதம்பரநகரில் முன்னெடுத்து வரும் இந்த சிறிய முயற்சி பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம். ❤️

📍 வவுனியா – சிதம்பரநகர்

#வவுனியா #சிதம்பரநகர் #பெண்கள்முயற்சி #கிராமம் #பெண்கள்தொழில் #உள்ளூர்முயற்சி

18/09/2026

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது Pizza Hut! 🍕❤️

Pizza பிரியர்களே…
தயாராகுங்கள்! 😍🔥🍕✨
#25ஆம்_திகதி

18/09/2026

📍யாழ்ப்பாண கரஞ்சுண்டல்💫

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவையை நினைவூட்டும் கரஞ்சுண்டல் 😋❤️
உங்களுக்கு பிடிக்குமா? 😍

#யாழ்ப்பாணம் #கரஞ்சுண்டல் #யாழ்ப்பாணசுவை #பாரம்பரியஉணவு #தமிழர்பாரம்பரியம்

18/09/2026

🙏விநாயகர் ஊர்வலம் ⚡️🐘

#விநாயகர்சதுர்த்தி #விநாயகர்ஊர்வலம் #விநாயகர் #விநாயகபெருமான் #பக்தி #வவுனியா

Hays 📍vavuniya
17/09/2026

Hays
📍vavuniya

Address

Vavuniya Town
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sp thusi Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share