19/10/2022
👉 Things that you need to know about newborn photography!
👉 பிறந்த குழந்தைகளுக்கான படப்பிடிப்பு தொடர்பில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை.
❤️ Newborn photoshoots are best to take place in the first 14 days of life.❤️
Why so soon? Because newborn babies are sleepiest and most flexible at this stage. They can be moulded into cute poses and can fit into tiny props.of course that older newborns can be photographed but the photos style will be different from the younger newborns
பிறந்த குழந்தைகளின் படப்பிடிப்புக்கு மிகவும் ஏற்ற காலப்பகுதி பிறந்து 7 - 14 வரையான நாட்கள்.இந்த காலப்பகுதியில் குழைந்தைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். அதற்கு பிறகான காலப்பகுதியில் குறித்த நாட்களுக்குள் எடுக்கப்படுவது போன்ற மெய்மறக்கச் செய்யும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கவியலாது.
❤️ Best when the little one is sleeping.❤️
The best look on newborn babies is when they are asleep. The calmness on their face is adorable.
கண் மூடிய நிலையில் அவர்களை தூங்க வைத்து எடுக்கப்படும் படங்களே மிகவும் சிறப்பாக அவர்களின் குழந்தை பருவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
❤️ Safety comes first ❤️
When it comes to babies safety, Studio JC makes a priority out of baby’s well being and comfort throughout the entire photoshoot. Firstly, I’m a trained photographer and I know how to position the baby safely into pose without putting any pressure on their fragile little body.
எப்போதும் குழந்தைகளின் பாதுகாப்பே எல்லாவற்றிலும் முக்கியமானது. ஆகவே உங்கள் புகைப்பட கலைஞர் இது தொடர்பில் பயிற்சியும் அனுபவமும் உள்ளவரா என்பதை உறுதிப்படுத்த கொள்ளுங்கள்.
❤️ More time posing, less time photographing ❤️
The reality behind those cute newborn photos is that there is actually more time is spent posing than actual photographing. Babies can have fussy moments as well they can move right when we achieved that beautiful pose and then we have to start all over again.
குழைந்தைகளுக்கான படப்பிடிப்பில் தயார்ப்படுத்தல் மிக அதிக நேரத்தையும் படப்பிடிப்பு சிறிய நேரத்தையுமே எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சில சமயங்களில் மிகச்சில சிறந்த புகைப்படங்களை எடுக்கவே பல மணித்தியாலங்கள் தேவைப்படலாம்.
❤️ Perfect as a baby skin’ is a myth ❤️
Newborn photos require a lot of skin editing, their skin is not as perfect as you see them in magazines. They often have acne, blotches, flakes and all of how else can we make all these go away if not by the miraculous use of editing software. At Studio JC, we pay attention to the smallest details and like deliver beautiful perfect skin photos to our customer, hence just one photos can take hours of editing.
சிறுவர்களின் தோல் மிருதுவானது ஆகவே எடிட்டிங் தேவை இருக்காது என்பது ஒரு தவறான எண்ணம். தெடுகைக்கு மிருதுவாக இருந்தாலும் நீங்கள் எனது புகைப்படங்களில் காண்பது போன்ற மிருதுவான தோற்றத்தை அடைவதற்கு ஒரு புகைப்படத்தை பல மணித்தியாலங்களை செலவிட்டு சீரமைக்க வேண்டியிருக்கும்.
❤️ Expectation versus reality ❤️
Sometimes we want something but it can all be unpredictable with babies so you should be ready to adapt if some poses won’t be possible. It’s a human tendency to expect too much but in real life condition results may different for each shoot
இறுதியும் முக்கியமானதும். மனிதர்களின் மனம் எதிர்பார்ப்புகள் நிறைந்தது. சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது அல்லது இணையத்தில் பார்த்த புகைப்படங்களை போன்ற புகைப்படங்களை எடுக்கவியலாது போகலாம் என்பதை மனதில் வைத்திருங்கள். ஏனென்றால் இது உங்கள் சிறு குழைந்தை வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் இது தொடர்பில் நீங்கள் செலவிடும் உழைப்பு தொடர்பானது.
Thanks a lot Senthuran Kanthithas for the wonderful video of mine on your child's NEWBORN PHOTOSHOOT | Studio JC Photo Crazy & Printers
+94718881100 ❤️ One Studio with a Heart ❤️