KOKS

KOKS “அலைவார் அவர்தானே அடைவார்.
அவர் அடையும் புதையல் பெரிது”

06/06/2026

கவுணாவத்தை வேள்வி 2026
கருப்பு | ராசன் அண்ணா 🔥

06/06/2026

கவுணாவத்தை வேள்வி 2026

அலைவார் அவர்தானே அடைவார்அவர் அடையும் புதையல் பெரிது
22/05/2026

அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது

ஆக்கிரமிப்பு போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
19/05/2026

ஆக்கிரமிப்பு

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

Pakidiya Kathaippam Productions presents1956 Ceylon | 1956 சிலோன்Written and Directed by Joy JegarthanA Prashanth Krishnapillai MusicalEdit, DOP , Associate ...

வரலாறு எமக்கு வழிகாட்டும்இது இலங்கை வரலாறோ, இந்திய வரலாறோ அல்ல நாம் படிக்கப்பட வேண்டிய ஈழத்தின் வரலாறு.“கங்கை கொண்ட சோழன...
14/05/2026

வரலாறு எமக்கு வழிகாட்டும்

இது இலங்கை வரலாறோ, இந்திய வரலாறோ அல்ல
நாம் படிக்கப்பட வேண்டிய ஈழத்தின் வரலாறு.

“கங்கை கொண்ட சோழன் ஆட்சி” அல்ல இது
எங்கள் அண்ணன் பார்வதி மகனின் ஆட்சியின் முடிவுற்ற இறுதி அத்தியாயம்.

முள்ளிவாய்க்காலில் நீங்கள் விதைத்து வைத்த வித்துக்கள்,
என்றோ ஒரு நாள் வீரியத்துடன் முளைக்கும்.
அன்றே எங்கள் தாகம் தீரும்.

#வரலாறு

10/05/2026

விஜய்யின் ரசிகனாக… ❤️
வாழ்த்துகள் Actor Vijay அண்ணா

தனி மனிதனாக இருந்து இரண்டு பெரிய மலைகளை அசைப்பது சாதாரண விஷயம் இல்லை.
அது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை.

“விஜய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?”
ஆனால், ஒரு நடிகரைத் தாண்டி உன்னை இன்னும் ஆழமாக பார்க்க வைத்தது — அந்த இசை வெளியீட்டு விழா பேச்சுகள்.

“அடுத்தவன் ஆயிரம் பேசுவான்…
உனக்கான இலக்கு எதுவோ அதை நோக்கி செல்.”

இப்படி பல Motivation பேச்சுகள் எங்களுக்கு தைரியம் கொடுத்தது.
அதே நம்பிக்கையையும் அரசியல் மேடையிலும் பார்க்க முடிந்தது.

ஈழத்தமிழர்களின் தாகங்களை தீர்ப்பாரா?
அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை…

வெற்றிக்கான காரணங்கள்:

• உலகம் அறிந்த முகம் — விஜய்
• கோடான கோடி ரசிகர்கள்
• ஒரே மாதிரியான Dress Code
• நம்பிக்கையூட்டும் பேச்சு
• மற்றவர்களை தனிப்பட்ட முறையில் குறை கூறாமல், ஆட்சியில் இருப்பவர்களின் குறைகளை மட்டும் பேசிய விதம்
• போட்டி இரண்டு பேருக்குத்தான் — TVK vs DMK” என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை சரியான முறையில் பயன்படுத்தியது

ஒரு நடிகராக வந்தவர், இன்று ஒரு அரசியல் சக்தியாக பேசப்படுகிறார்.
அதுவே விஜய்யின் வெற்றி. 🔥

தமிழ் நாட்டில் 1.19 கோடி தற்குறிகள் 🤣

22/04/2026

திரையில் பார்த்து வளர்ந்த காதல் ❤️
கொள்கைகளை தாண்டியும் நீடிக்கும் 💛❤️

#விஜய் #தளபதி #தமிழகவெற்றிக்கழகம்

06/04/2026

பணத்துக்கும் போத்தலுக்கும் விலை போகும் மக்கள் இருக்கும் வரை,
பரம்பரையா ஆளும் அரசியல் ஓடிக்கொண்டே இருக்கும்.

01/03/2026

எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இன்று தமக்குள் மோதி அழிந்துகொண்டிருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்காலின் கண்ணீர் மிக வீரியமானது.

Address

Rangala

Alerts

Be the first to know and let us send you an email when KOKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share