10/08/2026
🥭 Mango Shrikhand Overnight Oats
🇬🇧 Ingredients
For 1 serving:
* Rolled oats – ½ cup
* Thick Greek yogurt/hung curd – ½ cup
* Ripe mango purée – ½ cup
* Milk – ¼ cup
* Chia seeds – 1 tbsp
* Honey or maple syrup – 1 tbsp
* Cardamom powder – ¼ tsp
* Saffron – a few strands
* Chopped pistachios – 1 tbsp
* Mango cubes – for topping
👩🍳 Method
1. In a bowl, mix oats, chia seeds, milk, yogurt, honey, cardamom and saffron.
2. Add half of the mango purée and mix well.
3. Cover and refrigerate overnight or for at least 6 hours.
4. In the morning, stir well and add a layer of remaining mango purée.
5. Top with mango cubes and pistachios.
6. Serve chilled and enjoy! 🥭💛
🇱🇰 தமிழ்
தேவையான பொருட்கள்
* Rolled oats – ½ கப்
* கெட்டியான Greek yogurt/தயிர் – ½ கப்
* மாம்பழக் கூழ் – ½ கப்
* பால் – ¼ கப்
* Chia seeds – 1 மேசைக்கரண்டி
* தேன்/Maple syrup – 1 மேசைக்கரண்டி
* ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி
* குங்குமப்பூ – சிறிதளவு
* நறுக்கிய பிஸ்தா – 1 மேசைக்கரண்டி
* மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு
செய்முறை
1. Oats, chia seeds, பால், தயிர், தேன், ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவை கலக்கவும்.
2. பாதி மாம்பழக் கூழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. மூடி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
4. காலையில் நன்றாகக் கிளறி, மீதமுள்ள மாம்பழக் கூழை மேலே ஊற்றவும்.
5. மாம்பழத் துண்டுகள் மற்றும் பிஸ்தா தூவி பரிமாறவும். 🥭✨