Digital Way Studio

Digital Way Studio Online passport photo, e-nic photo, licence photo, visa photos, Digital print work, offcet print work, Rubber stamps etc...

எமது ஸ்ரூடியோவில் பணிபுரிந்த றிபாகத் Rifakathullah MU  அவர்களின் தந்தை வபாத்தானார்.நூராணியா குறுக்கு வீதி மீராவோடை (04) ...
30/03/2026

எமது ஸ்ரூடியோவில் பணிபுரிந்த றிபாகத் Rifakathullah MU அவர்களின் தந்தை வபாத்தானார்.

நூராணியா குறுக்கு வீதி மீராவோடை (04) ஐ வசிப்பிடமாக கொண்ட.

மகுமூது லெப்பை முஹம்மது உசனார் (ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

என்பவர் இன்று 30.03.2026 அதிகாலை (01) மணியளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைத்து இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னார். செயிலத்தும்மா என்பவரின் அன்புக் கணவரும்.

ரிழான். றிபாத்.ரிஜா.றிஸ்மத் ஆகியோரின் அன்புத் தந்தையும்.

றிஸ்வியா.சப்னா ஆகியோரின் மாமனாரும் .

மர்ஹூம்.சபூர் ( ஆசிரியர்) முஹைதீன் பாவா. மர்ஹூம்.மஜீட் இராணுவ (அதிகாரி) மெஹ்பீர் ( மெளலவி) கையரூன் நிஸா.சஹ்வான் வீபீ .றிபாயா றைஹானா ( ஆசிரியரை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்..

மர்ஹூம்.ஆலியார். சித்திக் ( சேர்) நஜீம் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது நூராணியா குறுக்கு வீதியில் உள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் மகன் றிஸ்மத் றினாம்.

கடவுச்சீ்ட்டு (passport) பெற்றுக கொள்ளப்போகிறீர்களா? இதனை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள்...Digital Way Studio
09/01/2026

கடவுச்சீ்ட்டு (passport) பெற்றுக கொள்ளப்போகிறீர்களா?

இதனை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள்...

Digital Way Studio

எமது Digital Way Studio யில் குறுகிய காலப்பகுதி சிறப்புடன் பணி செய்து மேற்படிப்பிற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகம் செல்லும...
31/12/2025

எமது Digital Way Studio யில் குறுகிய காலப்பகுதி சிறப்புடன் பணி செய்து மேற்படிப்பிற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகம் செல்லும் முஹமட் பாஹிம் அகீல் அஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக் கொள்ளப்போகிறீர்களா?பின்வரும் விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்....
21/12/2025

கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக் கொள்ளப்போகிறீர்களா?
பின்வரும் விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்....

Address

Mavadichchenai

Opening Hours

Monday 08:30 - 22:00
Tuesday 08:30 - 22:00
Wednesday 08:30 - 22:00
Thursday 08:30 - 22:00
Saturday 08:30 - 22:00
Sunday 08:30 - 22:00

Telephone

+94771014440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Way Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Way Studio:

Shortcuts

Share

Category