Nv Photography

Nv Photography produce and develop art related contents

09/10/2024
30/08/2024

நல்லூர் ஒருமுகத்திருவிழா - 2024

Happy
19/08/2024

Happy

இருளில் வழிகாட்டத்தானே கலங்கரை..🖤
15/02/2024

இருளில் வழிகாட்டத்தானே கலங்கரை..🖤





நிலவாய் நீ இரு..நிபந்தனைகள் வேண்டாம்..🖤
09/08/2022

நிலவாய் நீ இரு..
நிபந்தனைகள் வேண்டாம்..🖤





இன்னும் நிறைய கதைகளை சொல்ல தொடங்கியிருந்ததுஅந்த பனி மறைத்த வயல்காடு🖤
12/01/2022

இன்னும் நிறைய கதைகளை
சொல்ல தொடங்கியிருந்தது
அந்த பனி மறைத்த வயல்காடு🖤







வானமாய் நீயிரு இன்று நானொருபட்டாம்பூச்சி...🤱
28/12/2021

வானமாய் நீயிரு
இன்று நானொரு
பட்டாம்பூச்சி...🤱





என் ஊன்றுகோலாய் நீ இருக்கிறாய் 🖤
26/12/2021

என் ஊன்றுகோலாய்
நீ இருக்கிறாய் 🖤



🌧முகில் கூரை மேலிருக்கமயில் தோகை தான் விரிக்கசிறு துமி எனை நனைக்கஅகவுவதோ அலைவதோ அப்பெரும் கடல் காட்டில்
02/12/2021

🌧
முகில் கூரை மேலிருக்க
மயில் தோகை தான் விரிக்க
சிறு துமி எனை நனைக்க
அகவுவதோ அலைவதோ
அப்பெரும் கடல் காட்டில்




பெரும் புயலில் சிக்கிய போதும் சிறு பறவை எனக்கு வழிகாட்டும்🚣‍♂️
30/11/2021

பெரும் புயலில் சிக்கிய போதும்
சிறு பறவை எனக்கு வழிகாட்டும்🚣‍♂️




இப்போதெல்லாம் நான் பறக்க முயற்சிப்பதே இல்லை....முன்பை விட நேர்த்தியாக நீந்த கற்றிருந்தேன்...
20/11/2021

இப்போதெல்லாம் நான்
பறக்க முயற்சிப்பதே இல்லை....
முன்பை விட நேர்த்தியாக
நீந்த கற்றிருந்தேன்...





Address

Point Pedro Road, Jaffna.
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Nv Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share