VR Jaffna

VR Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VR Jaffna, Photography Videography, 1St Floor, LIC Building No, 37 Vembadi Road, Jaffna 40000, Jaffna.

Welcome to VR Jaffna
Where Reality Ends & Experience Begins
🎮 Fun | Thrill | Adventure | Unforgettable
📍 Join the future of entertainment
📞 702004416 | 0775551178 | 772487201

📚✨ யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 சங்கிலியன் பூங்காவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது!இந்த அழகான நிகழ்வில் எம்மை நே...
11/09/2026

📚✨ யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 சங்கிலியன் பூங்காவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது!

இந்த அழகான நிகழ்வில் எம்மை நேரில் சந்தித்து, வாழ்த்தி, புதிய அறிமுகங்களையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! 💙🙏

ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்…
ஒவ்வொரு மூலையிலும் புதிய கதைகள்…
ஒவ்வொரு சந்திப்பிலும் புதிய மனிதர்கள்…
ஒவ்வொரு வருகையிலும் மறக்க முடியாத இனிய நினைவுகள்! ❤️✨

புத்தகங்கள், அறிவு, படைப்பாற்றல் மற்றும் புதிய இணைப்புகள் நிறைந்த ஒரு அற்புதமான அனுபவமாக யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 அமைந்தது! 📚💫

🔥 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 🔥

24/08/2026

We are proud to have been part of Innovation Festival 2026, creating immersive experiences through VR Explorations and connecting with students, innovators, and technology enthusiasts.

A heartfelt thank you to everyone who contributed to making this event a truly memorable success.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்போன்ற மாவட்டங்களில் இடம்பெற்ற yarl it hub இனுடைய YGC Innovation ...
22/08/2026

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்
போன்ற மாவட்டங்களில் இடம்பெற்ற yarl it hub இனுடைய YGC Innovation Festival 2026 இல் தொடர்ச்சியாக VR Exploration Center ஊடாக இணைந்து பங்கேற்று

இன்று [2026.08.22 சனிக்கிழமை] யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மாபெரும் இறுதி நிகழ்விலும் சிறப்பாக பங்கு பற்றி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

அத்துடன் எங்களோடு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய Yarl It Hub நிறுவனத்தினருக்கும் புதுமையாளர்கள் தன்னார்வலர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

10/08/2026

மன்னாரில் மாணவர் கூட்டத்தோடு அருமையான VR Show

09/08/2026

மூன்றாம் கட்டமாக வவுனியாவிலும் Yarl IT Hub உடன் VR Expolrations

Yarl IT Hub நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான Innovation Festival நிகழ்வின் தொடர்ச்சியாக, 04.08.2026 – வவுனியா மற்றும் 06....
07/08/2026

Yarl IT Hub நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டுக்கான Innovation Festival நிகழ்வின் தொடர்ச்சியாக, 04.08.2026 – வவுனியா மற்றும் 06.08.2026 – மன்னார் மாவட்டங்களில் Yarl IT Hub உடன் இணைந்து VR Jaffna சிறப்பாகப் பங்கேற்றது.

மாணவர்கள் மற்றும் புதுமையாளர்களுக்கு VR தொழில்நுட்பத்தின் மூலம் புதிய அனுபவங்களை வழங்கி, இரு நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததில் பெருமை கொள்கிறோம்.

01/08/2026

கிளிநொச்சியில் புதுமையாளர்கள்,தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களோடு யாழின் புதுமை.

Yarl IT Hub நிறுவனத்தின் வருடாந்த Innovation Festival 2026 நிகழ்வின் இரண்டாம் கட்டமாக, 30.07.2026 (வெள்ளிக்கிழமை) கிளிநொ...
01/08/2026

Yarl IT Hub நிறுவனத்தின் வருடாந்த Innovation Festival 2026 நிகழ்வின் இரண்டாம் கட்டமாக, 30.07.2026 (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் VR Jaffna தனது VR Exploration Center மூலம் வெற்றிகரமாக பங்கேற்றது.

இந்த பயணம் தொடர்ந்து அடுத்ததாக 04.08.2026 அன்று வவுனியாவிலும் , 06.08.2026 அன்று முல்லைத்தீவிலும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

30/07/2026

Innovators க்கு தொழில்நுட்பம் மூலம் VR Jaffna காண்பித்த இயற்கையின் அழகு

#2026

01/07/2026

கடலுக்குள்ள நாம கல்லுன்னு நினைச்சு கடந்து போற ஒரு விஷயம்... உண்மையில பூமியோட மிகப்பெரிய உயிரியல் அதிசயங்களில் ஒன்றா இருந்தா?

Address

1St Floor, LIC Building No, 37 Vembadi Road, Jaffna 40000
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when VR Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share