09/12/2025
😢மரண அறிவித்தல்😢
அமரர்.திரவியம் திலகவதி🙏
(நிமல்ராஜ் (தேர்தல் திணைக்களம், யாழ்ப்பாணம்), நிமல்ராஜி (குடும்ப நல உத்தியோகஸ்தர் , சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை , சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புதாயார் இறைபதம்அடைந்தார்.