HikingGypsy

Call Contact the business

HikingGypsy Cinematic Excellence.

HIKING GYPSY🦅| HIKER Cinematographer🎥,Video Editor💻🎞️,Steadicam & Glidecam Operator📽️,drone pilot & Trekking Guide | Turning moments from mountains to celebrations into cinematic stories | From Ground to Sky.

24/10/2026

🫴🍃கழுகல | කලූගල | KALOOGALA
🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃
🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,

🫴BAMBARAKANDA WATERFALL ⛰️🍃பம்பரகந்த நீர்வீழ்ச்சி | බම්බරකන්ද දිය ඇල්ල 🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃🗺️DESTINATION :     🎬 ...
24/10/2026

🫴BAMBARAKANDA WATERFALL ⛰️
🍃பம்பரகந்த நீர்வீழ்ச்சி | බම්බරකන්ද දිය ඇල්ල
🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

🫴NARANGALA MOUNTAIN ⛰️🍃நாரங்கல | නාරංගල | NARANGALA🍃🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃🗺️DESTINATION :     🎬 ;  🦅,,, 📷          ...
24/10/2026

🫴NARANGALA MOUNTAIN ⛰️
🍃நாரங்கல | නාරංගල | NARANGALA🍃
🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

🫴 இந்த அழகிய புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சுவார்ஷியமான கதை உள்ளது.கிட்டத்தட்ட 10வருடங்களுக்கு முதல் அதாவது 2016 காலப்பக...
24/10/2026

🫴 இந்த அழகிய புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சுவார்ஷியமான கதை உள்ளது.கிட்டத்தட்ட 10வருடங்களுக்கு முதல் அதாவது 2016 காலப்பகுதிகள் என்பது இலங்கையின் வானுயர்ந்த சிகரங்களில் நான் கால் பதித்த தருணங்களை கொண்ட ஒரு அழகிய காலப்பகுதியாகும், அந்த வகையில் இலங்கையின் 8வது மிகப்பெரிய மலையான க்ரேட் வெஸ்டன் (GREAT WESTERN MOUNTAIN) மலையை நோக்கி பயணம் தொடங்கிய நான் ஒரு நாள் காலை புறப்பட்டு புகையிரதம் வழியாக சென்று அந்த மலையின் அடிவார்த்தில் இருக்கும் புகையிரத நிலையத்தை காலை 10 மணியளவில் அடைந்தேன் , அங்கே பக்கத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு சிறிய சில்லறை கடையில் சமையலுக்கான பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது ,என்ன ஆச்சரியம் ! அங்கு ஒரு மட்டக்களப்பு பெண்மணிதான் கடை உரிமையாளர், அவரோடு சற்று நேரம் எனது மட்டக்களப்பு நினைவுகளை பகிர்ந்துவிட்டு பொருட்களையும் வாங்கி கொண்டு புறப்பட ஆயத்தமானேன் .ஆனால் அங்கு திரண்ட மக்கள் சிலர் என்னை நோக்கி பிரம்மிப்பாகவும் சற்று பயத்துடனுமே பார்த்திருந்த அதே சமயம் என்னை நோக்கி நீங்கள் தனியாக செல்ல வேண்டாம் அது மிகவும் ஆபத்தான பயணம்,சிறுத்தைகள் மற்றும் பிற விலங்குகளின் ஆபத்து மிகுந்த இடம் மற்றும் சில அமானுஷ்ய மரணங்கள் போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்த இடம் அது ஆகவே இந்த பயணத்தை தொடர வேண்டாம் என கூறியும் நான் அதை ஏற்க மறுத்து சற்று என்னை பற்றிய விவரங்களை கூறி விட்டு மீண்டும் எனது பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பி ஒரு மலை கோயில் வழியாக காடுகளை கடந்து மலையின் ஒரு பாகத்தை அடைந்தேன் ஆங்கே அழகிய நீரோடை , அந்த நீரோடையில் சமைக்கவும் அருந்தவும் ஒரு போத்தலில் நீரை நிரப்பி கொண்டு புறப்பட்டு சென்று மலை உச்சியை அடையும் தருவாயில் தான் உணர்ந்தேன் நான் எனது தொலைபேசியை கீழே எங்கோ தொலைத்து விட்டு வந்துள்ளேன் என்று, பின்னர் எடுத்து சென்ற பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியை தேடி கொண்டு கீழே இறங்கி வந்து பார்த்த போது அந்த நீரோடைக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் தொலைபேசி இருக்க அதை எடுத்து கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன்,ஒருவழியாக மலை உச்சியை அடைந்து கூடாரத்தை அமைத்து முடிக்க அடிவானம் சிவந்தது, என்ன ஒரு அற்புத காட்சி ,,,அப்படியே இரவு உணவை சமைத்து முடித்து விட்டு உண்ண ஆரம்பித்தேன், மணி இரவு ஒன்பது!வானம் இருண்டு மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது ,சற்று கண்ணயர்ந்து விட்டேன்,கடும் குளிர்,எழுந்து பார்க்கையில் நேரம் சரியாக காலை 2 மணி, உலரவைத்த விறகுகளை கொண்டு தீ மூட்டி சற்று நேரம் கை கால்களை பதமாக்கி கொண்டு உறங்க நினைக்கையில் தான் அந்த சம்பவம் அரங்கேறியது, கூடாரத்தை சுற்றி வளைத்தது ஒரு சிறிய கர்ஜ்ஜனையுடன் ஒரு உருவம்🐆! ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தேன், ஆனால் நான் வைத்திருந்த ஒரு பையின் சத்தம் கேட்க அந்த உருவம் அங்கிருந்து நகர்ந்து சென்றது , திக் திக் நிமிடங்கள்! அப்படியே நானும் கண்ணயர்ந்து விட்டேன்! கீச்சிடும் பறவைகளின் குரல் கேட்டு எழுந்து கூடாரத்தை விட்டு வெளியில் வந்து பார்த்தேன் ஒரு கனம் என் கண்களை என்னால் நம்ப முடியாமல் போனது ,இரவு பூமியில் உறங்கி காலை சொர்க்கத்தில் எழுந்தது போல் உணர்ந்தேன் ,பூக்களால் பூத்து குலுங்கிய அந்த இடம் அந்த நறுமணம் நிறைந்த அழகிய காட்சி என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு , அந்த அழகிய தருணம் தான் நீங்கள் இங்கே காணும் காட்சி,,,என் வாழ்வின் இறுதி நொடிகளில் நினைத்துக்கொள்ள அந்த நினைவுகள் ஒன்றே போதும் ,,,,இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் தருணங்கள் காட்சிகள் அனைத்தும் வரிகளிலும் வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத பொக்கிஷங்கள் 🍃
🍃THE GREAT WESTERN MOUNTAIN ⛰️
🍃கிரேட் வெஸ்டன் | ග්‍රේට් වෙස්ටර්න් | GREAT WESTERN 🍃
🍃நானுஓய | නානුඔය| NANUOYA
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,

23/10/2026

🫴 A SOLAR HALO ( 22* SOLAR HALO )🍃
🍃டிக்வெல்ல | දික්වැල්ල | DICKWELLA 🍃
🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅

🫴 WOW 😶‍🌫️🍃இதல்கஸ்ஹின்ன | ඉදල්ගස්හින්න | IDALGASHINNA 🍃🗺️DESTINATION :    🎬 ;  🦅,,, 📷           ゚viralシ
23/10/2026

🫴 WOW 😶‍🌫️
🍃இதல்கஸ்ஹின்ன | ඉදල්ගස්හින්න | IDALGASHINNA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

🫴PINGARAWA ESTATE 🍃🍃பிங்கராவ | පිංගරාව | PINGARAWA🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃🗺️DESTINATION :    🎬 ;  🦅,,, 📷      ...
23/10/2026

🫴PINGARAWA ESTATE 🍃
🍃பிங்கராவ | පිංගරාව | PINGARAWA
🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

22/10/2026

🫴 அடப்பாவிகளா சொல்லவே இல்ல ,,,
🍃SHERWOOD -PART -1🍃
🍃 ஹப்புத்தளை | හපුතලේ | HAPUTALE 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,

🫴PINGARAWA TEA FACTORY 🏭 🍃பிங்கராவ | පිංගරාව | PINGARAWA🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃🗺️DESTINATION :    🎬 ;  🦅,,, 📷...
22/10/2026

🫴PINGARAWA TEA FACTORY 🏭
🍃பிங்கராவ | පිංගරාව | PINGARAWA
🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

🫴பிங்கராவ | පිංගරාව | PINGARAWA🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃🗺️DESTINATION :    🎬 ;  🦅,,,...
22/10/2026

🫴பிங்கராவ | පිංගරාව | PINGARAWA
🍃நமுனுகுல | නමුණුකුල | NAMUNUKULA🍃
🍃பதுளை | බදුල්ල | BADULLA 🍃
🗺️DESTINATION :
🎬 ; 🦅
,
,
,
📷 ゚viralシ

Address

ELLA
Ella

Telephone

+94771133316

Website

Alerts

Be the first to know and let us send you an email when HikingGypsy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HikingGypsy:

Shortcuts

Share