04/10/2026
இரு மனங்கள் சந்தித்த கதை,
இன்று இரு குடும்பங்களின் உறவாகிறது.
சிரிப்புகளும், ஆசீர்வாதங்களும் நிறைந்த இந்த நாள், வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் நாள். கனவுகள் நனவாக, புதிய பயணம் தொடங்குகிறது…
இது எங்கள் அழகான திருமணக் கதை.
மங்கள இசை முழங்க, மலர்களின் மணம் நிறைய, சொந்தங்கள் சூழ, சிரிப்புகள் மலர, இரு உயிர்கள் ஒன்றாகும் அழகான தருணம். காதல் கொண்டாடப்பட்ட நாள்… கனவு வாழ்க்கையான நாள்
Cinematic Wedding Storyteller | Capturing real emotions
Color your stories 🎨
📍 Sri Lanka | 2026 bookings open
DM / WhatsApp to book 📞 +94 756177952