𝐁𝐫𝐨𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨

𝐁𝐫𝐨𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 "Wedding | Birthday | Event | Commercial Photography Studio based in Eastern"🫣

📍New Kattankudy
📞077 2635 032 💬DM to Book Now!
(4)

01/09/2026

Enjoy moment 🥰

01/09/2026
🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #தோமஸ்  #லிப்டன்  #சீட் -  #ஹபுத்தளஎ...
01/09/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#தோமஸ் #லிப்டன் #சீட் - #ஹபுத்தள

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #எடிசன்_பங்களா_ஹபுத்தளஎமது ஹிக்மா பக...
01/09/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#எடிசன்_பங்களா_ஹபுத்தள

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #நுவரெலியா எமது ஹிக்மா பகுதிநேர அல்க...
01/09/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#நுவரெலியா

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 ிவோன்_நீர்வீழ்ச்சிஎமது ஹிக்மா பகுதிந...
31/08/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

ிவோன்_நீர்வீழ்ச்சி

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #மஸ்கலிய_தேயிலைத்_தோட்டம்எமது ஹிக்மா...
31/08/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#மஸ்கலிய_தேயிலைத்_தோட்டம்

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #மஸ்கலிய_HANAFI_JUMMAH_Masjid எமது ஹ...
31/08/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#மஸ்கலிய_HANAFI_JUMMAH_Masjid

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

📍 பயணிக்கும் முக்கிய இடங்கள்:
🌄 பதுளை
🏞️ பண்டாரவளை
💦 ஹபுதலை
🌿 நுவரெலியா
🚂 ஹட்டன்
🏔️ மஸ்கெலியா
🌳 தலவாக்கலை

📚 அறிவைத் தேடும் பயணம்…
🤲 ஆன்மீக அனுபவம்…
🤝 நல்லிணக்கத்தை வளர்க்கும் பயணம்…
❤️ என்றும் அழியாத இனிய நினைவுகள்…

மாணவர்களின் கல்வி அறிவையும், இயற்கை மற்றும் சமூக அனுபவங்களையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

எமது மாணவர்களின் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🤲

ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடம்
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா)

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026  🚌🌿 #மூன்றாவது  #நாள்31.08.2026 #ஹட்டன்_ஜும்ஆப்_பள்ளிவாயல் எமது ஹிக்...
31/08/2026

🌿🚌 அல்ஹம்துலில்லாஹ்! 3 நாள் கல்விச் சுற்றுலா – 2026 🚌🌿

#மூன்றாவது #நாள்
31.08.2026

#ஹட்டன்_ஜும்ஆப்_பள்ளிவாயல்

எமது ஹிக்மா பகுதிநேர அல்குர்ஆன் மனனபீடத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலா 29.08.2026 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ் இனிதே ஆரம்பமாகியது.

🌿 நன்றியுடன் நினைவுகூரும் இனிய தருணம்… 🤝

எமது கல்விச் சுற்றுலாவின் போது, ஹட்டன் பிரதேசத்தில் எமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பும், வழிகாட்டலும், முழுமையான ஒத்துழைப்பும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை.

குறிப்பாக, ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாயல் நவாஸ் சேர் தலைமையிலான நிர்வாகத்தினர் மற்றும் முஹம்மத் அவர்களின் தலைமையிலான ஜனாஸா நலன்புரி அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் எமது சுற்றுலா சிறப்பாக நடைபெறுவதற்கு வழங்கிய அர்ப்பணிப்பான ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்களின் அன்பையும் உபசரிப்பையும் ஒத்துழைப்பையும் பாராட்டும் வகையில், அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்வு எமது சுற்றுலாவின் போது நடைபெற்றது. 🌹

எம்மை அன்புடன் வரவேற்று, எமது மாணவர்களின் கல்விச் சுற்றுலாவை சிறப்பாக்கிய அனைவருக்கும் ஜஸாகுமுல்லாஹு கைரன்! 🤲

அல்லாஹ் உங்களது அனைத்து நல்ல பணிகளையும் ஏற்றுக்கொண்டு, சிறந்த நற்கூலியை வழங்குவானாக! ஆமீன். 🤲✨

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when 𝐁𝐫𝐨𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐁𝐫𝐨𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨:

Shortcuts

Share