Rimzana's DIARY

Rimzana's DIARY Welcome to Rimzana's DIARY�
�Lifestyle�Experience�Product reviews�Motivational thoughts�Shopping haul�food recipes�travel vlog�books review,�memories

படித்ததில் பிடித்தது 😍🌹மனிதனது அடிப்படை தேவையாகிய உணவு, உடை,        உறையுள் போலவே குடும்பம் எனும் அமைப்புக்குள் வாழ வேண்...
16/10/2025

படித்ததில் பிடித்தது 😍

🌹மனிதனது அடிப்படை தேவையாகிய உணவு, உடை, உறையுள் போலவே குடும்பம் எனும் அமைப்புக்குள் வாழ வேண்டியதும் அத்தியாவாசிய தேவை ஆகும்.....

🌹கணவன் மனைவி ஆகிய இல் வாழ்க்கை விளை நிலத்திலிருந்து தான் குடும்பப் பயிர் செழித்து வளர முடியும்....

✍️Rimzana's DIARY

படித்ததில் பிடித்தது 😍🍁சர்வதேச குடும்ப நல ஆண்டு  -மே 15     (INTERNATIONAL YEAR OF THE FAMILY )🍁குடும்ப அமைப்பில் தான் உ...
15/10/2025

படித்ததில் பிடித்தது 😍

🍁சர்வதேச குடும்ப நல ஆண்டு -மே 15
(INTERNATIONAL YEAR OF THE FAMILY )

🍁குடும்ப அமைப்பில் தான் உலகின் வருங்காலம் தங்கியுள்ளது.
(IT IS FAMILY WHERE LIES THE FUTURE )

🍁குடும்பம் என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைய்ப்பேயாகும்.

🍁அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு,சகிப்புத்தன்மை முதலிய நல்லியல்புகளின் உறைவிடமே குடும்பம்ஆகும்.

🍁கணவன்மனைவி,பெற்றோர்பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள் ஆகிய பலத்தரப்பினரும் ஒருவாருக்கொருவார் கொண்டும் கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்க்கை...

🍁 குடும்ப அமைப்பு மூவகை உறவு நிலைகளை கொண்டது 1️⃣இரத்த களப்பில் ஏற்படும் வாம்சாவளி உறவு
2️⃣திருமண தொடர்பினால் ஏற்படுவது
3️⃣பால் குடியினால் ஏற்படுவது

🍁துன்பங்களும் துயரங்களும் நெருங்குகின்ற போது ஒரு மனிதனை அரண் போலிருந்து காப்பாற்றுவது அவனுடைய குடும்ப அமைப்பே ஆகும்.

🍁துக்கம் மிகுந்த ஆண்டு -ஆமுல் ஹுஸ்ன்

✍️Rimzana's DIARY

படித்ததில் பிடித்தது........😊😍*இஸ்லாமும் குடும்பமும்* 🌸சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பமே...     சமூக விருட்சத்தின் முத...
14/10/2025

படித்ததில் பிடித்தது........😊😍

*இஸ்லாமும் குடும்பமும்*

🌸சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பமே...
சமூக விருட்சத்தின் முதல் வித்து திருமணமே...

🌸திருமணம் மூலமே குடும்பம் கட்டியெளுப்பப்படுகிறது😳
எப்படி என்று யோசிக்கிறீங்களா?
வாங்க விளக்கமா சொல்றேன்😅
பொறுமையாகேளுங்க 🫵

🌸ஒரு ஆணும் பெண்ணும் திருமண உறவின் மூலம் கணவன் மனைவி ஆகிறார்கள்..
இவர்கள் குழந்தைகள் பெரும் போது பெற்றோர் ஆகிறார்கள்..
கணவன் தந்தை ஆகிறான்..
மனைவி தாய் ஆகிறாள்..
ஒரு பெற்றோருக்கு பிறந்தவர்கள் உடன் பிறப்புக்கள் ஆகிறார்கள் (அண்ணன், தம்பி,அக்கா, தங்கை )..

🌸குடும்பம் எனும் வண்டியை நெறிப்படுத்தும் இரு சக்கரங்களாக குர் ஆனும் ஹதீசும் அமைந்து விடுமானால் அந்த குடும்பத்தில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் பூத்து குலுங்கும் என்பதில் ஐயமில்லை..😍

🌸இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை எளிமையையும் இனிமையையும் போதிக்கிறது..

தொடரும்.......

✍️‘s DIARY

என் மனதை கவர்ந்த வரிகள் (09)....ஆசைகள் அனைத்தும் தேவைகளா? ???❤️மனிதனின் அளவில்லா ஆசையால் பொருளாதார ரீதியில் திருப்தியடைய...
08/11/2024

என் மனதை கவர்ந்த வரிகள் (09)....

ஆசைகள் அனைத்தும் தேவைகளா? ???

❤️மனிதனின் அளவில்லா ஆசையால் பொருளாதார ரீதியில் திருப்தியடையாத மனநிலை....💕

❤️தீய ஆசைகள் தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, தேசத்தை, உலகத்தையே சீர்க்குலைத்துவிடும்....💕

✍️Rimzana's DIARY

25/06/2024

என் மனதைக் கவர்ந்த வரிகள் (08)....

அல்லாஹ் திருமணத்தை ஆடை என்கிறான்

[பெண்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்குஆடை]

❤️மனிதனது அந்தரங்கங்கள், இரகசியங்களை மறைக்கும் ஒன்று தான் ஆடை

❤️திருமணம் என்பது ஒருவனது இரகசியங்கள், தனிப்பட்டவிடயங்களை வெளிப்படுத்த முடியுமான ஒரேயொரு தொடர்பாகும்


Rimzana's DIARY

என் மனதைக் கவர்ந்த வரிகள்(07)……பணிப்பெண்*வீட்டை கவனிக்கலாம் but பிள்ளை வளர்ப்பில் தலையிட வைத்து விட கூடாது. Rimzana's DI...
24/06/2024

என் மனதைக் கவர்ந்த வரிகள்(07)……

பணிப்பெண்

*வீட்டை கவனிக்கலாம் but பிள்ளை வளர்ப்பில் தலையிட வைத்து விட கூடாது.

Rimzana's DIARY

என் மனதைக் கவர்ந்த வரிகள்(06)........திருமண பந்தம் நீடித்து நிலைபெற,1-இரக்க குணம்கொண்டிருத்தல்2-அனைத்தையும் அனுபவ ரீதியா...
29/03/2024

என் மனதைக் கவர்ந்த வரிகள்(06)........

திருமண பந்தம் நீடித்து நிலைபெற,

1-இரக்க குணம்கொண்டிருத்தல்

2-அனைத்தையும் அனுபவ ரீதியாக பழகிக் கொள்ளல்

3-தனித்துவத்தை மதித்தல்

4-மற்றவரது சுதந்திரத்தை மதித்தல்

5-அதிகம் வெறுக்கக் கூடாது

6-விட்டுக்கொடுப்பு

7-குடும்பத்துடன் பலமான உறவை ஏற்படுத்திக்கொள்ளல்

8-மகிழ்ச்சியாக இருத்தல்

9-அன்பை வெளிப்படுத்தல்

10-நல்லெண்ணம் கொள்ளலும்,சந்தேகம் மோசமான எண்ணங்களை விட்டும் தவிர்ந்திருத்தல்

Rimzana's DIARY

என் மனதைக் கவர்ந்த வரிகள்(05)........*மனிதனது ஆயுள் அவன் வாழ்ந்த காலங்களின் மூலம் அளவிடப்பட முடியாது. மாறாக,அவன் வாழ்ந்த...
27/03/2024

என் மனதைக் கவர்ந்த வரிகள்(05)........

*மனிதனது ஆயுள் அவன் வாழ்ந்த காலங்களின் மூலம் அளவிடப்பட முடியாது. மாறாக,
அவன் வாழ்ந்த காலங்களில் சம்பாதித்துக் கொண்ட நன்மைகளை வைத்துத் தான் கணிப்பிட முடியும்....

Rimzana's DIARY

என் மனதைக் கவர்ந்த வரிகள்(04)........அன்பளிப்பு*கணவன் - மனைவி தமக்கிடையில் ஒவ்வொரு நாளும் பரிமாறிக்கொள்ள வேண்டிய 5 அன்பள...
25/03/2024

என் மனதைக் கவர்ந்த வரிகள்(04)........

அன்பளிப்பு

*கணவன் - மனைவி தமக்கிடையில் ஒவ்வொரு நாளும் பரிமாறிக்கொள்ள வேண்டிய 5 அன்பளிப்புக்கள்...

1- ஒருவர் மற்றவருக்கு மரியாதை செய்தல்

2-நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம்

3- கோபத்தைக் குறைத்துக் கொள்ளல்

4-நன்றாக திட்டமிடல், வீண்விரயத்தைத் தவிர்த்தல்

5-பிள்ளைகளை நல்ல முறையில் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்துதல்

***.அன்பளிப்பு பொருளாக மட்டுமல்ல கருத்தாகவும் அமையலாம்....

***அன்பளிப்பின் அளவோ, அதன் பெறுமதியோ, அது வாங்கப்பட்ட இடமோ முக்கியமில்லை;
மாறாக, அன்பளிப்பின் கருத்தும், அதன் உள்ளடக்கமும் தான் முக்கியம்...

Rimzana's DIARY

Address

Anuradhapura
50000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimzana's DIARY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share