அன்பில் அச்சகம்

அன்பில் அச்சகம் █▓▒­░⡷⠂αηвιℓ α¢н¢нαgαм⠐⢾░▒▓█

#ᴍɪɴɪᴏꜰꜰꜱᴇᴛ #ᴏꜰꜰꜱᴇᴛ #ᴅɪɢɪᴛᴀʟ ᴘʀɪɴᴛɪɴɢ #ʙᴇꜱɪɴᴇꜱꜱᴄᴀʀᴅ #ʟᴇᴛᴛᴇʀʜᴇᴀᴅꜱ

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம் 9489770897 பழ. ஜீவாமகேந்திரன்Inpaa vlogs   #அன்பில்அச்சகம்
18/08/2026

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம்
9489770897
பழ. ஜீவாமகேந்திரன்Inpaa vlogs #அன்பில்அச்சகம்

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம் 9489770897 ஜீவாமகேந்திரன்    #அன்பில்அச்சகம்
17/08/2026

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம்
9489770897
ஜீவாமகேந்திரன் #அன்பில்அச்சகம்

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம் 9489770897        #அன்பில்அச்சகம் பழ. ஜீவாமகேந்திரன்
08/08/2026

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம்
9489770897
#அன்பில்அச்சகம் பழ. ஜீவாமகேந்திரன்

"ஆர். நல்லகண்ணு இல்லாத காலம் என்பது ஒரு தலைமுறையின் முடிவு. தங்களுக்கென எதையும் எடுத்துக் கொள்ளாத மாபெரும் விடுதலைப் போர...
06/08/2026

"ஆர். நல்லகண்ணு இல்லாத காலம் என்பது ஒரு தலைமுறையின் முடிவு. தங்களுக்கென எதையும் எடுத்துக் கொள்ளாத மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைமுறையை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரும் அவருடைய தோழர்களும் எவ்வித சுயநலமுமற்ற அரசியல் தியாகத்தையும் போராட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்"

தனது எண்பதாவது வயதில் கட்சி தனக்கு வழங்கிய ஒரு கோடி ரூபாயையும் காரையும் மீண்டும் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்திற்கே வழங்கினார் நல்லகண்ணு. அதேபோல, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்கியது. அவர் அந்த விருதை ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயைத் திருப்பி அளித்ததுடன், தனது சொந்தப் பணத்திலிருந்து 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

#ஆர்.நல்லகண்ணு

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம் 9489770897     #அன்பில்அன்பில் அச்சகம்பழ. ஜீவாமகேந்திரன்
02/08/2026

அன்பில் அச்சகம், வெள்ளியம்பாளையம்
9489770897

#அன்பில்அன்பில் அச்சகம்பழ. ஜீவாமகேந்திரன்

தா. பா.
02/08/2026

தா. பா.

சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !1922-இல் கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில், தமிழகத்...
30/07/2026

சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
1922-இல் கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில், தமிழகத்திலிருந்த ஏ.ஐ.சி.சி. உறுப்பினராகப் பங்கேற்ற சிங்காரவேலு, அந்த அமர்வில் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். அந்த உரை பின்வருமாறு இருந்தது:

“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…”

மிகச் சிறந்த சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக, புரட்சியாளராக பரிணமித்த சிங்காரவேலர், இந்தியாவிலேயே முதன்முறையாக மே தினம் கொண்டாடிய வரலாற்றை படைத்ததை நாம் அறிவோம்.

அவரின் வழிகாட்டலில்தான் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே முறையாக செயல்பட்ட முதல் தொழிற்சங்கமும், அதன் வரலாற்று வெற்றியும் மறக்கக் கூடாதவை. தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக்கி நீர்த்து போக வைக்கும் முயற்சி நடக்கிற இச்சமயத்தில், அந்த வீரியம் மிக்க வரலாற்றை நினைவில் கொள்வோம்.

மதராஸ் தொழிலாளர் சங்கம் ஏப்ரல் 27, 1918இல் நிறுவப்பட்டது.

பி.அண்ட்.சி. ஆலையிலும், சூளை ஆலையிலும் உள்ள தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பல போராட்டங்களுக்கு மதராஸ் தொழிலாளர் சங்கம் ஆதரவாக இருந்தது. ஆகஸ்ட் 29, 1921 அமைதியாக வேலைநிறுத்தம் செய்த பி.அண்ட்.சி. ஆலைத் தொழிலாளர்கள் மீது மதராஸ் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஏழு தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்தும், போராட்டம் வீரியமடைந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த தியாக உடல்களை தாங்கியபடி பேரணியாக சென்றார்கள். அந்தப் பேரணியின் முன்னணியில் கம்பீரமாக நின்றார் சிங்காரவேலர்.

1926ஆம் ஆண்டின் தொழிற்சங்கச் சட்டம் கொண்டுவரப்படுவதில் சிங்காரவேலர் தீர்மானகரமான தாக்கத்தை செலுத்தினார். வேலைநிறுத்த போராட்டத்தால் ஏற்பட்ட நட்டத்தை, தொழிற்சங்க தலைவர்களிடம் அபராதம் வசூலிப்பது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். இதற்கு எதிராக சிங்காரவேலர் கிளர்ந்து எழுந்தார். மத்திய சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டது. அதன் பின்னரே, 1926 தொழிற்சங்கச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற அடைமொழியுடன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவே குரல் கொடுத்துச் செயல்பட்ட மாவீரர் சிங்காரவேலர்.

பாலன் என்றோர் மாமனிதன்!சிறைகளைக் கண்டு அஞ்சாத பாலன் என்னும் சிங்கத்தின் கண்களில் கண்ணீர் மல்கி நிற்பதை தோழர்கள் கண்டோம்....
29/07/2026

பாலன் என்றோர் மாமனிதன்!
சிறைகளைக் கண்டு அஞ்சாத பாலன் என்னும் சிங்கத்தின் கண்களில் கண்ணீர் மல்கி நிற்பதை தோழர்கள் கண்டோம். இதயமும் மூளையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற தலைவனை பெற்றிருக்கிறது கட்சி என்று மகிழ்ந்தோம்.
பாலன் வாழ்ந்து 55 ஆண்டுகள்தான். 1918-இல் பிறந்தார். சிறையில் கழித்த ஆண்டுகள் 12. தலைமறைவு வாழ்க்கை ஆறு ஆண்டுகள். அவருக்கு கிடைத்த மணவாழ்வு 1962 முதல் 1973 வரை 11 ஆண்டுகளே. அந்நாட்களிலும் அவர் வீட்டில் செலவு செய்த நேரம் மிகவும் குறைவே.
எதற்கும் அஞ்சாத பாலன், 1973 மே 31 அன்று விமான விபத்தில் மரணமடைந்தார்.

“காலுக்குச் செருப்பு மில்லைகால் வயிற்றுக் கூழுமில்லைபாழுக் குழைத்தோமடா-என் தோழனேபசையற்றுப் போனோமடா”“பாலின்றிப் பிள்ளை அழ...
28/07/2026

“காலுக்குச் செருப்பு மில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா-என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
“பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய ழுவாள்
வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே
வீடு முச்சூடும் அழும்”

“கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத்தின் ரூபமடா”

எனும் பாடல்கள் காலத்தால் அழியாமல் ஜீவாவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் எனின் மிகையன்று.

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்பில் அச்சகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அன்பில் அச்சகம்:

Shortcuts

Share