Qanqah e ghousiya muradiya

Qanqah e ghousiya muradiya தமிழ்நாடு தர்காக்கள் ஜமாஅத்
திருப்பத்தூர் மாவட்டம்

24/08/2022

TNDJ

19/07/2022
அஸ்ஸலாமு அலைக்கும்அல்ஹம்துலில்லாஹ்இன்று 17/07/2022ஞாயிற்றுக்கிழமைதமிழ்நாடு தர்காக்கள் ஜமாத்தின்கொடியேற்றம் மற்றும் ஆலோசன...
17/07/2022

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்

இன்று 17/07/2022
ஞாயிற்றுக்கிழமை

தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத்தின்

கொடியேற்றம் மற்றும் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் நகரம் ஆரிப் நகர் காசிம் ஷா அவ்லியா தர்காஹ்வில்
சிறப்பாக நடைபெற்றது

சிறப்பு விருந்தினராக:

மாநில நிறுவன தலைவர் F. சையத் திலாவர் அலி

மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தலைமை:

திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணை அமைப்பாளர்
M.சாபிர் D.EEE

மாவட்ட இளைஞரணி தலைவர் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர்
R.ஜாபர் சாதிக்

மாவட்ட செயலாளர்
M.B நௌஷாத்

முன்னிலை

மாவட்ட நிர்வாகிகள்

இதில் உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் திருப்பத்தூர் மாவட்டம்

14/07/2022
அனைவருக்கும் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
09/07/2022

அனைவருக்கும் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

Address

Tirupattur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qanqah e ghousiya muradiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share