Trichy Mahilchi

Trichy Mahilchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trichy Mahilchi, Photographer, Tiruchirappalli.

22/07/2026

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் போராட்டம்

08/07/2026

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘SPEAK’ ஆங்கிலப் பேச்சுத் திறன் மையம் தொடக்கம்

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத்துறை சார்பில் SPEAK என்ற ஆங்கிலப் பேச்சுத் திறன் மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

மாணவர்கள் வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையுடன் பேசிப் பழகும் வகையில் English Speaking Zone என்ற திறந்தவெளி மேடை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ரெக்டர் அருட்தந்தை முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், செயலர் அருட்தந்தை முனைவர் எம். அரோக்கியசாமி ,சேவியர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் கே. அரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் டி.ஆர். எட்வின் கிறிஸ்டி ஒருங்கிணைத்தார்.

07/07/2026

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தரம் பிரித்து வைக்க சிமெண்ட் தரையில் குவியிலாக வைக்கப்பட்டு இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியதுடன் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புவை வெளியானது.

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Mahilchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category