Jay's Photography

  • Home
  • Jay's Photography

Jay's Photography எனது 14 வயது மகனின் புகைப்படக்கலையை ஊக்குவிக்க வாருங்கள் நட்பூக்களே

A fabulous catch of flying Pigeon... By my son Jay's Photography ... Please like, share and do your valuable comments wi...
03/04/2025

A fabulous catch of flying Pigeon... By my son Jay's Photography ... Please like, share and do your valuable comments with your lovable wishes here friends



Again an amazing zhot by Jay's Photography Friends pls like, comment and share for his growing tallent
25/03/2025

Again an amazing zhot by Jay's Photography
Friends pls like, comment and share for his growing tallent



சிலந்தி வலை... மகன் Jay Photography  Friends pls open that picture and do your valuable comments and likes
17/03/2025

சிலந்தி வலை... மகன் Jay Photography
Friends pls open that picture and do your valuable comments and likes


பௌர்ணமி நிலாமகள் மகன்  Jay's Photography பார்வையில் புதிய கோணத்தில்...வாழ்த்துங்கள்
26/02/2025

பௌர்ணமி நிலாமகள் மகன் Jay's Photography பார்வையில் புதிய கோணத்தில்...
வாழ்த்துங்கள்


இன்றைய பௌர்ணமி நிலாமகள் மகன் Jay's Photographyயின் க்ளிக்...பார்த்து ரசித்து வாழ்த்துங்கள் நட்பூக்களே...          ゚
16/10/2024

இன்றைய பௌர்ணமி நிலாமகள் மகன் Jay's Photographyயின் க்ளிக்...
பார்த்து ரசித்து வாழ்த்துங்கள் நட்பூக்களே...





செந்தூர் அரசன், என்னப்பன் முருகனின் வாகனம் எனது மகன் Jay's Photography பார்வையில்..வாழ்த்துங்கள் நட்பூக்களே
04/08/2024

செந்தூர் அரசன், என்னப்பன் முருகனின் வாகனம் எனது மகன் Jay's Photography பார்வையில்..
வாழ்த்துங்கள் நட்பூக்களே



மகன் Jayயின்... அருமையான க்ளிக்      Jay's Photography
01/06/2024

மகன் Jayயின்... அருமையான க்ளிக்


Jay's Photography

நேற்றைய பயணத்தின் பொழுது மகன் Jay's Photographyன் பார்வையில் தங்க நாற்கரச்சாலையில் செல்லும் எங்களது வாகனத்தில் எழுந்தருள...
31/05/2024

நேற்றைய பயணத்தின் பொழுது மகன் Jay's Photographyன் பார்வையில் தங்க நாற்கரச்சாலையில் செல்லும் எங்களது வாகனத்தில் எழுந்தருளும் அழகன் முருகன்....

திருநெல்வேலி - இராஜபாளையம்... தேவர்குளம் கடக்கும்பொழுது காரை நிறுத்தாமலே மகன் Jay's Photographyயின் அற்புதமான நிழற்பட பத...
04/05/2024

திருநெல்வேலி - இராஜபாளையம்... தேவர்குளம் கடக்கும்பொழுது காரை நிறுத்தாமலே மகன் Jay's Photographyயின் அற்புதமான நிழற்பட பதிவு... வாழ்த்துங்கள் நட்பூக்களே...


சமீபத்துல திருநெல்வேலி போய்ட்டு ரிட்டர்ன் வர்றப்ப கிட்டத்தட்ட 120 கிமீ வேக பயனத்திலும் மகன் Jay's Photographyயின்  அற்பு...
18/03/2024

சமீபத்துல திருநெல்வேலி போய்ட்டு ரிட்டர்ன் வர்றப்ப கிட்டத்தட்ட 120 கிமீ வேக பயனத்திலும் மகன் Jay's Photographyயின் அற்புதமான பதிவில் அந்தி‌சாயும் ஆதவன்

இன்று பகலவனின் தோற்றம் மகன் Jay's Photography -யின் பார்வையில்...   வாழ்த்துங்கள் வளரட்டும் நலமுடனுன் வளமுடனும்...
24/02/2024

இன்று பகலவனின் தோற்றம் மகன் Jay's Photography -யின் பார்வையில்... வாழ்த்துங்கள் வளரட்டும் நலமுடனுன் வளமுடனும்...

அனைவரும் மூன்றாம் பிறை தரிசன காண மகன் Jay's Photography யின் அருமையான நிழற்படம்...  பெரியோர்களின் ஆசியையும், வாழ்த்தையும...
11/02/2024

அனைவரும் மூன்றாம் பிறை தரிசன காண மகன் Jay's Photography யின் அருமையான நிழற்படம்...
பெரியோர்களின் ஆசியையும், வாழ்த்தையும் வேண்டி...

Address


626108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jay's Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share