முதலியார்பட்டி செய்திகள்

  • Home
  • India
  • Tenkasi
  • முதலியார்பட்டி செய்திகள்

முதலியார்பட்டி செய்திகள் வந்தாரை வாழவைக்கும் ஊரு...

19/08/2026
19/08/2026

மின்தடை_அறிவிப்பு:

(19.08.2026) புதன்க்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கடையம் 110KV துணை மின் நிலையம் சுற்று பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முதலியார்பட்டி,காந்திநகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

-முதலியார்பட்டி செய்திகள்

01/08/2026

மின்தடை_அறிவிப்பு:

(01.08.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கடையம் 110KV துணை மின் நிலையம் சுற்று பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முதலியார்பட்டி,காந்திநகர்,ரஹ்மத் நகர்,பிஸ்மி நகர்,இந்திரா நகர்,தாஹா நகர்,அம்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

-முதலியார்பட்டி செய்திகள்

03/07/2026

மின்தடை_அறிவிப்பு:

(04.07.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கடையம் 110KV துணை மின் நிலையம் சுற்று பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முதலியார்பட்டி,காந்திநகர்,ரஹ்மத் நகர்,பிஸ்மி நகர்,இந்திரா நகர்,தாஹா நகர்,அம்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

-முதலியார்பட்டி செய்திகள்

06/02/2026

மின்தடை_அறிவிப்பு:

(07.02.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கடையம் 110KV துணை மின் நிலையம் சுற்று பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முதலியார்பட்டி,காந்திநகர்,ரஹ்மத் நகர்,பிஸ்மி நகர்,இந்திரா நகர்,தாஹா நகர்,அம்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

-முதலியார்பட்டி செய்திகள்

ஆழ்ந்த இரங்கல் முதலியார்பட்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கந்தசாமி சேனையார் மகனும் லேட்.கந்தசாமி,மாரியப்பன், எல...
05/02/2026

ஆழ்ந்த இரங்கல்

முதலியார்பட்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கந்தசாமி சேனையார் மகனும் லேட்.கந்தசாமி,மாரியப்பன், எலக்ட்ரீசியன் மணி,ஊராட்சி துறை சுடலை,லட்சுமணன் ஆகியோரின் தந்தை க.பழனிச்சாமி அவர்கள் இன்று 05.02.2026 அதிகாலை இயற்கை எய்தினார்.

அண்ணாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

K P Mari Appan
KP Laksmanan

முதலியார்பட்டி செய்திகள்

03/01/2026

மின்தடை_அறிவிப்பு:

இன்று (03.01.2026) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கடையம் 110KV துணை மின் நிலையம் சுற்று பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முதலியார்பட்டி,காந்திநகர்,ரஹ்மத் நகர்,பிஸ்மி நகர்,இந்திரா நகர்,தாஹா நகர்,அம்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

-முதலியார்பட்டி செய்திகள்

வபாத் அறிவிப்பு: முதலியார்பட்டி MNP ஜமாத்தைச் சார்ந்த ரஹ்மத் நகரில் வசித்து வரும் முஹம்மது அலி (பரிதா ஸ்டோர்) அவர்களின் ...
01/01/2026

வபாத் அறிவிப்பு:

முதலியார்பட்டி MNP ஜமாத்தைச் சார்ந்த ரஹ்மத் நகரில் வசித்து வரும் முஹம்மது அலி (பரிதா ஸ்டோர்) அவர்களின் மகன் பக்கீர் மைதீன் அவர்கள் இன்று (01.01.2026) அதிகாலை 02.30 மணியளவில் தென்காசியில் வைத்து வஃபாத்தாகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா தென்காசி அப்துல் கலாம் நகரில் உள்ளது.

அன்னாரின் மன்னரை வாழ்க்கைக்காகவும்,மறுமை வாழ்க்கைக்காகவும் துஆ செய்யுங்கள்

Address

Ambai To Tenkasi Main Road
Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when முதலியார்பட்டி செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category