Salem Clickers Club

Salem Clickers Club This Page is dedicated to all the people who are interested in Photography...

01/01/2024
2023 Christmas PHOTOWALK
31/12/2023

2023 Christmas PHOTOWALK

Salem City in the night
29/01/2017

Salem City in the night

11/12/2014
முத்திரை பதித்த நிகழ்ச்சியின் முத்தான தொகுப்புகள்.... கூட்டு முயற்சியின் வெற்றி தருணங்கள்.... பங்கேற்று சிறப்பித்த அனைத்...
11/12/2014

முத்திரை பதித்த நிகழ்ச்சியின் முத்தான தொகுப்புகள்.... கூட்டு முயற்சியின் வெற்றி தருணங்கள்.... பங்கேற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

11/04/2014
பூமி தொடா பிள்ளையின் பாதம் :)
10/04/2014

பூமி தொடா பிள்ளையின் பாதம் :)

08/04/2014
ஜாலியோ....ஜாலி... தமாஷோ....தமாஷு.... நம்ம Smart Arun சகோதரர் மல்லாக்க படுத்துக்கிட்டு பண்ண கூத்து எல்லாம் கண்ணை கவர்ர கா...
07/04/2014

ஜாலியோ....ஜாலி... தமாஷோ....தமாஷு.... நம்ம Smart Arun சகோதரர் மல்லாக்க படுத்துக்கிட்டு பண்ண கூத்து எல்லாம் கண்ணை கவர்ர காட்சி....சூப்பருங்கோ... மேலும், ஆகஸ்ட் மாசம் நம்ம SCC க்ளபும் அண்ணன் Surya Clicks சின் தமிழக புகைப்பட கலைஞர்கள் குரூப்பும் சேர்ந்து நடத்த போற, உலக புகைப்பட நாள் விழா பத்தியும் discuss பண்னோம்ங்க.... :)

எளிமை... இனிமை...அருமை... வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை....ஒரு புள்ளியிலிருந்து கிளம்பிய அவரது பேச்சு ... தீ பொறியாய் ...
30/03/2014

எளிமை... இனிமை...அருமை... வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை....ஒரு புள்ளியிலிருந்து கிளம்பிய அவரது பேச்சு ... தீ பொறியாய் பற்றி கொண்டு அனல் வீசும் புயலாய் பயணித்ததை கண்டு.... சந்தோசபடுவதா ....ஆச்ச்சர்யபடுவதா... சில நேரத்தில் கண் கலங்குவதா என்று புரியாமல் உணர்ச்சி குவியலாக கட்டுண்டு நின்றிருந்தோம்....
"Photo Journalism" சிவப்பு கம்பள பாதையில் சிங்க நடை போடும் அசால்டான துறை அல்ல....செந்நிற குருதியில் சிக்குண்டு சிதைந்து சிதைந்து போராடி சிறப்பாக செயல் படும் துறை என்பதை மிக விரிவாக தெரிந்து கொண்டோம்....
மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்தர்பத்திற்கு தகுந்த மாதிரி தங்களை எப்படி தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வளவு அழகாவும்....தெளிவாகவும்... கூறினார் திரு. A.m. Shudhagar சார் அவர்கள்.... உலகத்திலேயே புகைபடத்திற்கு என்று வழங்கப்படும் உயர்ந்த விருதான புலிட்சர் விருது பெற்ற இரண்டு புகைப்படங்கள் பற்றியும்.... அது எவ்வாறு எடுக்கப்பட்டது.... அதனால் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது....நன்மை ஏற்பட்டது.... அனைத்தையும் எடுத்துரைத்து .... ஒரு Photo Journalist மனிதாபிமானம் மிக முக்கியம் என்பதையும் தெளிவாக எடுத்து கூறிய விதம்...அருமை...அருமை....
மேலும் நம் க்ளபின் முன்னேற்றம் குறித்து அவர் கூறிய அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக சிறப்பாக செய்து முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம்....
இந்த நிகழ்விற்கு உறுதுணையாக நின்று .... அண்ணன் ஸ்தானத்தில் அக்கறையுடன் அனைத்தையும் கவனித்து கொண்ட திரு. Surya Clicks சார் அவர்களுக்கு நமது மனமார்ந்த..... ஆகா......நன்றி சொன்னா அண்ணன் feel பண்ணுவார்.....நமக்கு நாமே நன்றி சொல்வது அழகில்லை...
Amsappa Thasleena அண்ணா தனது வாரிசுடன் வந்து...மகன் எடுக்கும் படங்களை தூர நின்று ரசித்தது அழகாக இருந்தது.....
SCC யின் தூண்களாகிய...சகோதர்கள் நீங்கள் அனைவரும் வந்து நின்று....மிக ரசித்து..,,, ஒத்துழைப்பு தந்து....இதுபோன்ற நிகழ்ச்சி நிகழ அவ்வளவு supportive வாக இருந்தது பார்க்கவே அருமையாக இருந்தது.... இந்த ஒற்றுமை போதும் சகோதரர்களே நாம் இன்னமும் நிறைய இலக்கினை தொட்டு விட்டு மட்டுமில்லை தொட்ட இலக்கினை மற்ற தோழர்களுக்கும் கொட்டி கொடுப்போம்....
நன்றி
Achievement Of Mr. A.m. Shudagar Sir
Awards won in various competitions:
*** Clean India Photo Contest Awards 2008 - First Prize (New Delhi)
*** Cinema Today Awards 2009 – First Prize (Chennai)
*** Photographic Society of Madras - Awards 2010-First Prize (Chennai)
*** Photographic Society Of India –Awards 2010 (silver medal ) (Mumbai)
*** India International Photographic Council - Awards 2011 (New Delhi)
*** National Geographic Channel Photo Contest (Nat geo)- (Shortlisted- top six ) 2011
**Eventful India Photo Contest 2011
***World Photography Day Awards - 2011 (New Delhi)
***India Print Circuit - 2011(New Delhi)
*** Wikipedia Worldwide Photo Competition – ( 3rd place )2012-
***UNICEF – End Violence photo Competition – (top 3 ) 2013
***Hindu ( Tamil) On line photo Contest (1st prize) - 2014
M.A. Journalism and Mass
Communication @
( Madurai Kamarajar University )
___________________________
B Com @ Annamalai University
----------------------------------------------
Guest Lecturer in - Periyar University, Salem

Address

Salem
636006

Telephone

9043416775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Clickers Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share