V.P.Kalai

V.P.Kalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from V.P.Kalai, Photographer, Ramanathapuram.

முதுகுளத்தூர் கிழக்கு, கழக ஓன்றிய இளைஞரணி து.அமைப்பாளராக நியமனம் செய்த மாண்புமிகு  #சின்னவர் அவர்களுக்கும் பரிந்துறை செய...
22/04/2025

முதுகுளத்தூர் கிழக்கு, கழக ஓன்றிய இளைஞரணி து.அமைப்பாளராக நியமனம் செய்த மாண்புமிகு #சின்னவர் அவர்களுக்கும் பரிந்துறை செய்த மானமிகு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உருப்பினர் பாசமிகு அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் நன்றி! நன்றி..!

இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தரும் இளைஞர்களின் எழுச்சி நாயகர்  தமிழகத்தின் எதிர்காலம்கழக மாநில இளைஞர் அணி செயலாளர...
01/02/2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தரும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் தமிழகத்தின் எதிர்காலம்
கழக மாநில இளைஞர் அணி செயலாளர்
மாண்புமிகு தமிழ்நாடு
துணை முதலமைச்சர் அவர்களை மாவட்ட கழக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் வருக.... வருக..... என
வரவேற்கிறோம்.🖤❤️

Highlight's

துனை முதல்வராக பொருப்பேற்று முதன்முறையாக முகவைக்கு வருகைதரும் மாண்புமிகு  #சின்னவரே வருக! வருக!!
31/01/2025

துனை முதல்வராக பொருப்பேற்று முதன்முறையாக முகவைக்கு வருகைதரும் மாண்புமிகு #சின்னவரே வருக! வருக!!

இராமநாதபுரம் மாவட்டம் வருகைதரும் இளைஞர்களின் இளஞ்சூரியன், கழகத்தின் இளம் தலைவர் மாண்புமிகு துனை முதல்வர் அவர்களே வருக! வ...
31/01/2025

இராமநாதபுரம் மாவட்டம் வருகைதரும் இளைஞர்களின் இளஞ்சூரியன், கழகத்தின் இளம் தலைவர் மாண்புமிகு துனை முதல்வர் அவர்களே வருக! வருக..! 🖤❤️
#இராமநாதபுரம்மாவட்டதிமுக

நாலு வருஷம் சிஎம் பதவிக்கு ஆசைபட்டு ஒரு மாபெரும் கட்சியவே அழிச்சிட்டாப்ள எடப்பாடி.😝😝
26/02/2024

நாலு வருஷம் சிஎம் பதவிக்கு ஆசைபட்டு ஒரு மாபெரும் கட்சியவே அழிச்சிட்டாப்ள எடப்பாடி.😝😝

என்ன அண்ணே  அண்ணாமலஇவரைத்தான் மெயின் விக்கெட்னு சொன்னியலோ மூதேவி?? இவரு ஆட்டத்துல பந்து எடுத்து போடுற பால் பாய்டா டேய் 😁...
26/02/2024

என்ன அண்ணே அண்ணாமல
இவரைத்தான் மெயின் விக்கெட்னு சொன்னியலோ மூதேவி??
இவரு ஆட்டத்துல பந்து எடுத்து போடுற பால் பாய்டா டேய் 😁😁

🤣🤣🤣🤣
26/02/2024

🤣🤣🤣🤣

குஞ்சரனை முன்னிருத்தி கோலசபரி மலையிலேகுந்தியிருக்கும் குமரனே காட்டும் சின்முத்திரையேதஞ்சமென வந்தவரை தன்னுள்ளே வைத்திடுவா...
24/12/2023

குஞ்சரனை முன்னிருத்தி கோலசபரி மலையிலே
குந்தியிருக்கும் குமரனே காட்டும் சின்முத்திரையே
தஞ்சமென வந்தவரை தன்னுள்ளே வைத்திடுவான்
தானும் அவருள்ளே தங்கி மகிழ்ந்திடுவான்
விஞ்சும் பதினெட்டுப்படி விநயமுடன் ஏறிவர
வேறேதும் இல்லைநானே தத்வமசி என்பான்
கொஞ்சும் பாலகன் குடியிருக்கும் பொன்னபலம்
கோலமென முக்தியை கூட்டுகின்ற மனோபலம்! 🙏

பதினெட்டு படிகளை பாசமுடன் ஏறிவந்துபகவானின் சன்னதியில் பரவசமாய் நின்றேன்கதிஏதும் இல்லாது கருத்தினில் சிதறிநின்றுகவலைஇது த...
17/12/2023

பதினெட்டு படிகளை பாசமுடன் ஏறிவந்து
பகவானின் சன்னதியில் பரவசமாய் நின்றேன்
கதிஏதும் இல்லாது கருத்தினில் சிதறிநின்று
கவலைஇது தீராதுஎன காலமெலாம் வீணாக்கினேன்
மதியெனக்கு தந்துவிட்டாய் மோகினி பாலகனே
மயக்கம் தீர்த்துவிட்டாய் மகரசோதி ஒளியினிலே
விதியையும் வெல்லுகின்ற விளக்கமாய் காட்சிதந்தாய்
வினைதீர்த்தாய் சரணமென வென்றேன் பிறவிதனை! 🙏

பார்வையிலே ஒரு பார்வையிலே ....சோலியை முடித்துவிட்டாய்....😂😂   #வடநாட்டுகைகூலி_அண்ணாமலை
25/11/2023

பார்வையிலே ஒரு பார்வையிலே ....
சோலியை முடித்துவிட்டாய்....😂😂

#வடநாட்டுகைகூலி_அண்ணாமலை

சொன்னா கேளுங்கடா...😂😂🐒🐒🐒
21/11/2023

சொன்னா கேளுங்கடா...😂😂🐒🐒🐒

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when V.P.Kalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category